ஒருவர் மீது காதல் வர ஒரு காரணம் இருக்கும் ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் தெரிவதில்லை There may be a reason to fall in love with someone but that reason is not known to anyone
நம்மை நேசிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவரை போல் ஆகி விட முடியாது Even though there are thousands of people who love us, we cannot become like the one we love
அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ ? Is there a latch that seals love and others unknowingly?
Tamil Love Quotes
நம்மை நேசிப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு The love we have for those who love us is what keeps them happy
நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர் நம் வாழ்வில் இருப்பது நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் Having someone in our lives who fully understands us is the greatest gift we have ever received
உயிராக இருப்பவர்களிடம் உரிமையாக இருப்பதை காட்டிலும் உண்மையாக இருப்பது தான் முக்கியம் It is more important to be true than to be entitled to those who are alive
இதயத்தின் ஓசையை கேட்டு பார் துடிக்கும் அது உன் பெயர் சொல்லி எப்போதும் Listen to the sound of my heart and it will always say your name
விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வரைக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல் Love is not only about giving up and living without giving up until the end of life
கிடைக்காத ஒருவருடைய அன்பை எதிர்பார்த்து கிடைத்த ஒருவருடைய அன்பை இழந்து விடாதீர்கள். Don’t Expect the love of someone who is not available and do not lose the love of someone who is available
நம்முடைய கஷ்டத்தில் ஆறுதலாக என்ன வார்த்தை பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல. யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம். It does not matter to us what word was spoken to comfort us in our distress. What matters is who spoke.
தமிழ் காதல் கவிதைகள்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
எங்களை தொடர்பு கொள்ள