Huge collection of sad love quotes & sad kadhal kavithaigal in Tamil language.
பிரிந்து போன காதல், புரிந்து கொள்ளாத காதல், காதல் பிரிவால் ஏற்படும் உணர்வு, காதல் சோகத்தால் ஏற்படும் வலி இவற்றின் சோக கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
எல்லாம் கொஞ்ச காலம் தான் உயிரானாலும் சரி உறவானாலும் சரி
1 of 18
புரிந்தும் புரியாமல் நடிப்பவர்களுக்கு எப்படி சொல்லியும் ஒன்றையும் புரிய வைக்க முடியாது
2 of 18
கிடைக்கும் என்பது சந்தோசமாக இருந்தாலும் நிலைக்குமா என்பது சந்தேகம் தான் சிலருடைய அன்பு
3 of 18
ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்
4 of 18
வாழ்க்கையில் சோகங்கள் வரலாம் தான் ஆனால் சோகங்களே வாழ்க்கையாகி விட கூடாது
5 of 18
தேடி வரும் அன்பை தவற விட்டால் தேவைப்படும் போது தேடினாலும் கிடைப்பது இல்லை