தங்கள் வருகைக்கு நன்றி ஜனனி படைப்புகள் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் உங்கள் ஆதரவை தாருங்கள் Instagram


Awesome Quotes

Categories

Tamil Love Quotes

tamil-quotes

என்றும் உன்னோடு உனக்காக வாழ்வதை தவிர எனக்கு வேறெதுவும் பெரிய ஆசை இல்லை.

tamil-quotes

ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை.

tamil-quotes

உன்னை பார்ப்பது என் கண்களாக இருந்தாலும் உன்னை பார்க்க விரும்புவது என் இதயம் தான்.