கிடைக்காதென்று தெரிந்தும் கூட உன்னைப் பார்க்கையில் மனம் நினைப்பது கிடைத்து விடாதா என்று
சிலரை ஏன் பிடிக்கிறது என்று தெரியாது ஆனால் வாழ்வை அவர்களோடு வாழ்ந்தால் நல்லா இருக்கும்னு தோணும்
நாள் முழுவதும் காத்திருக்கிறேன் நான் உன்னைப் பார்க்கும் ஒரு நிமிடத்துக்காக #One Side Love
ஒரு ஆண் தன்னிடம் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்தும் கூட தெரியாதவாறு நடிப்பாள் பெண்
நீ என்னை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை நான் உன்னை எப்போதும் நேசித்துக் கொண்டு தான் இருப்பேன்
உன்னுடன் பேச தயக்கம் என்றாலும் உன்னை தினம்தோறும் பார்த்துக் கொண்டிருப்பதில் சந்தோஷம் எனக்கு
உன் வழிகளில் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உன்னை பின்தொடர நினைக்கிறேன் நான் !
ஒருவர் மீது நமக்கு இருக்கும் காதலை அவர்கள் எப்போது தெரிந்துக் கொள்கிறார்களோ அதுவே நம் காதலின் ஆரம்பம்
பூமியை சுற்றி வரும் நிலவினை போல உன்னை மட்டுமே சுற்றி வருகிறேன் உன் ஈர்ப்பு விசையால் !
உன் கோபம் கூட என்னை ரசிக்க வைக்கும் என்பது தெரிந்த பின்னரும் என்னிடம் கோபப்படுகிறாயே பெண்ணே
ஒரு முறை பார்ப்பாயா இருதய பேச்சைக் கேட்பாயா மறு முறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா
One Side Sad Quotes
தூக்கி எறியும் குப்பைகளை விட தூக்கி எறியப்பட்ட இதயங்கள் தான் அதிகம்
நாம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு! ஒருவரை வைத்துப் பார்க்காது நம் கண்களும் இதயமும் …!
நீ எனக்கு இல்லை என்றாலும் கூட நீ கஷ்டப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை நான்