Tamil kiss Quotes
மொழிகள் என்பதே தேவையில்லை நம்முடைய இதழ்கள் இரண்டும் பேசி கொள்கையில்
பெண் என்பவள் தான் விரும்பியதை அடைய கணவனுக்கு கொடுக்கும் லஞ்சம் தான் முத்தம்
வெறும் முத்தங்களோடும் முனகல்களோடும் நின்று விடுவதில்லை நான் உன் மீது வைத்துள்ள காதல்
முத்தத்தை கொடுத்தாலும் இன்பம் தான் உன்னிடத்தில் நான் பெற்று கொண்டாலும் இன்பம் தான்
கன்னத்தில் சேர வேண்டிய என் முத்தங்கள் தடைபட்டு உன் கைகளிலே சிதறி விழுகிறது
சமாதானம் என்கிற பெயரில் கிடைக்கும் முத்தங்களுக்காக தான் தொடங்கப்படுகிறது சில சண்டைகள்
நீ கொடுக்கும் முத்தங்களோடு தான் முடிந்து போகின்றது என்னுடைய நாட்கள் !
முதல் முத்தம் நீடித்தது கொஞ்ச நேரம் என்றாலும் ஆயுள் வரை மனதில் நீடித்திருக்கும்
சண்டைக்கு பிறகு கிடைக்கும் முத்தம் சுவாரசியமானது !
உன்னுடைய முத்தத்தால் நான் மறப்பது இந்த உலகை மட்டுமல்ல என்னுடைய கவலைகளையும் தான்
எத்தனை முறை நீ எனக்கு கொடுத்தாலும் சலித்துப் போவதில்லை நீ கொடுத்த முத்தங்கள்
முத்தங்களை சேர்த்து வைத்தேன் நான் என் முதல் குழந்தையாகிய உனக்கு பரிசளிக்க !!
முத்தங்களை எனக்கு கடனாக கொடு பெண்ணே வட்டியுடன் உனக்கு திரும்ப கொடுக்கிறேன் நான்
உரிமைகள் அதிகமாக உள்ள இடத்தில் தான் நம்முடைய அன்பும் அதிகமாக இருக்கும்
இதழ்களில் பதியும் ஆயிரம் முத்தங்களை விட நெற்றியில் பதியும் ஒற்றை முத்தம் இனிமையானது
இதழ்களை மட்டுமல்ல நம் இரு இதயங்களையும் ஒன்றாக இணைப்பது தான் முத்தம்
எதிர்பார்க்காத ஒரு முத்தம் உன்னிடம் நான் எதிர்பார்த்த அன்பு அனைத்தையும் நொடியில் உணர்த்தி விடும்
இவ்வளவு நாள் வாங்கிய முத்தங்களை சண்டையிட்ட பிறகு வட்டியோடு திருப்பி கொடுப்பதே காதல்
நம் முத்தத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் அதன் காரணம் அன்பு ஒன்று மட்டுமே