தனிமை கவிதைகள் Alone Quotes in Tamil
Related Searches
▶️ Thanimai quotes
▶️ thanimai quotes in tamil
▶️ Alone quotes in tamil for girl
▶️ தனிமை கவிதை வரிகள்
▶️ தனிமை quotes In tamil
▶️ Tamil sad கவிதை வரிகள்
▶️ தனிமை பெண் கவிதை
தனிமை மிகவும் கொடுமையானது. அதுவும் நம்மை நேசித்தவரே நம்மை தனிமையில் தவிக்க விடுவது இன்னும் கொடுமையானது. யாருடைய அன்பும் இங்கு நிரந்தரம் அல்ல. தனிமை ஒன்றே நிலையானது.
தனித்து இருக்கும் இதயத்துக்குள் வெளியில் சொல்ல முடியாத பல வலிகள் ஒளிந்திருக்கும். யாருக்கும் நாம் பாரமாக இல்லை என்பது மட்டுமே தனிமையின் சந்தோஷம். காதலால் தனித்து விடப்பட்ட, காதலுக்காக ஏங்குபவர், நேசித்த ஒருவரை பிரிந்தவர்களின் தனிமை கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தனிமை என்பது ஒரு வகை போதை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது ..!
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள்
தனியாக இருக்கிறேன் என்று கவலைப்படாதே ! போலியான உறவுகள் யாரும் கூட இல்லை என்று சந்தோஷப்படு
Thanimai Quotes
தனித்து வாழ பழகி கொண்டேன் தனிமையே நிரந்தரம் என்பதை உணர்ந்துக் கொண்டதால்
ஒருவரது உணர்வுகளை காயப்படுத்தாதே அவரே உன்னை மன்னித்தாலும் காயம் அவர் மனதில் வலித்து கொண்டே தான் இருக்கும்.