நம்மோடு கூட இருக்கும் போது நம் கவலைகளை மறக்க வைக்கும் அன்பே, நமக்கான அன்பு
வாழ்க்கையில் எல்லோருக்கும் தேவை எப்போதும் தோள் சாய ஓர் உறவு
நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது
எந்தன் விழி வழியே நான் காண்பது, காண விரும்புவது எல்லாம் உந்தன் முகம் மட்டும் தான்
தினமும் ஆயிரம் பேரை கண்கள் பார்த்தாலும் என் இதயம் நினைப்பது உன்னை மட்டும் தான்
என் கண்கள் தேடும் ஒரே இதயம் நீ மட்டுமே
நம் முகத்தில் உண்மையான புன்னகையை வர வைக்க நாம் நேசிப்பவர்களை தவிர வேறு எவராலும் முடியாது
உன் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவது தான் எனக்கு மிக பெரிய சந்தோஷம்
விரும்பிய ஒன்றை அடைய விரும்பிய மற்றொன்றை இழந்து தான் ஆக வேண்டியுள்ளது வாழ்க்கையில் !
வாழ்க்கையில் சிலரை ஏன் சந்தித்தோம் என்றும் சிலரை ஏன் இவ்வளவு கால தாமதமாக சந்தித்தோம் என்றும் புலம்ப வைப்பதே வாழ்க்கை
Best Tamil Quotes
நமக்கு பிடித்தவர்களை பற்றி நினைக்கும் போது மனம் மட்டுமல்ல நம் முகம் கூட புன்னகைக்கும் !
தன் குறும்புத்தனத்தை ரசிக்கும் ஒருவரிடம் மட்டுமே தன் குழந்தைத்தனத்தையும் வெளிக்காட்டுகின்றனர் பெண்கள்
நம் கோபத்தை சுலபமாக கையாளுகிற ஒருவரால் மட்டுமே நம் வாழ்வின் எல்லா நிலையிலும் கூட இருக்க முடியும்
இந்த உலகத்தில் உன்னை போல் ஒருவரும் இல்லை என்பதை விட என் உள்ளத்தில் உன்னை தவிர ஒருவரும் இல்லை என்பதே சரி
நம்மை நேசிப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு
உனக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்பதை விட பெரிய ஆறுதலை உன்னிடம் என் மனம் எதிர்பார்க்கவில்லை !
Love Quotes for Husband
உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன் என் வாழ்க்கையே நீயென்று உணர்ந்து விட்டதால் !
நமக்கு புடிச்சவங்கள் வெறுப்பேத்தி அவங்கள கோவப்படுத்தி பார்க்கிறது கூட தனி சந்தோஷம் தான்
நம்மால் ஒருவருடையவாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது எனில் அது தான் நமக்கு உண்மையான சந்தோஷம்
நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர் நம் வாழ்வில் இருப்பது நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்
விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வரைக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்
Wife Love Quotes in Tamil
நான் எப்போதும் உன்னை பற்றி நினைக்க கரணம் நீ எப்போதும் என்னை பற்றி நினைப்பது தான்
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது நீ என் அருகில் இருக்கும் போது மட்டும் தான்