காதல் சண்டை கவிதைகள் – Love Fight Quotes in Tamil

காதல் சண்டை கவிதைகள் – Love Fight Quotes in Tamil

Related Searches
▶️ Cute couple fight quotes in tamil
▶️ Kadhal sandai kavithaigal
▶️ Lovers fight quotes in tamil
சண்டை இல்லாத காதல் உலகில் இல்லை. சண்டை இடுவதும் பிறகு புரிந்து கொண்டு ஒன்று சேர்வதும் தான் காதல். காதலர்களுக்கு இடையேயான காதல் சண்டை கவிதைகளை இங்கே பார்க்கலாம்.

  Couples Fight Quotes in Tamil

  பெண்களின் கோபத்தில் காரணம் இருக்கிறதோ இல்லையோ அக்கறை கண்டிப்பாக இருக்கும்

  சண்டையால் பேசாமல் இருப்பது

  நாம் நேசிப்பவர் நமக்கு கொடுக்கும் பெரிய தண்டனை நம்மிடம் பேசாமல் இருப்பது மட்டும் தான்

  கோபத்தை விட நம் மீதுள்ள பாசத்தை பெரிதாக நினைப்பவர்களால் சண்டையிட்டு விட்டு பேசாமல் இருக்க முடியாது

  நீ பேசல-ல அதான் நானும் பேசல என்பதை விட நீ பேசல அதான் நான் பேசுறேனு சொல்றவங்களுக்கு நம் மீது அன்பு அதிகம் !

  பேசாமல் இருப்பது கூட வலிக்கவில்லை உன்னால் பேசாமல் இருக்க முடிகிறது என்பது தான் வலிக்கிறது

  காயப்பட்ட இதயம்

  இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் நம்மை காயப்படுத்திய ஒருவரை மட்டும் தான் மீண்டும் தேடும்

  நமக்கு ஆறுதல் கூறிய ஒருவர் தான் ஒரு நாள் நம்முடைய கண்ணீருக்கும் காரணமாகிறார்

  விண்ணை தாண்டி வருவாயா

  அவளது சண்டையெல்லாம் அவன் சமாதானப்படுத்தி விடுவான் என்கிற நம்பிக்கையில் தான் !

  நம்மை முழுவதும் புரிந்துக் கொண்டவர்கள் தான் நம்மிடம் ஒன்றும் புரியாத மாறி நடிக்கிறார்கள்

  என் மீதுள்ள காதலை கண்களில் மறைத்தாலும் உன் இதயத்தால் மறைக்க முடிவது இல்லை

  உனக்காக தான் காத்திருக்கிறேன்னு சொல்லவும் முடியல உன்னை விட்டு தூரமாகவும் போக முடியல

  சமாதான வரிகள்

  தனக்கானவளுடைய அன்பில் தோற்று தான் போகிறது ஆண்களின் கோபமும் பிடிவாதமும்

  உன்னோடு சண்டையிடுவது என் உரிமைனா என்னை சமாதானம் பண்ண வேண்டியது உன் கடமை

  நீ இல்லாம கூட நான் வாழ்ந்துடுவேன் ஆனா நான் இல்லாம உன்னால வாழ முடியாது டி

  அதிகமாக சண்டையிடுவதும் உன்னிடத்தில் தான் அதை விட அதிகமாக நான் பாசம் வைத்திருப்பதும் உன்னிடத்தில் தான்

  ஒருவரை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவர்களை நேசிக்க ஒரே காரணம் அவர்களது அன்பு

  நம்மை நேசிப்பவர்களால் Whatsapp ல் Block செய்ய முடியுமே தவிர அவர்கள் இதயத்தில் Block செய்ய முடியாது

  Sad Fight Quotes in Tamil

  Most Irritating Moment – The Number You’re Calling is Currently Busy Please Try again Later

  கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு இருந்தேன் உன்னையும் நீ கூறிய பொய்களையும் !

  சில விஷயம் எல்லாம் ஒரு தடவ போச்சினா திரும்ப கிடைக்கவே கிடைக்காது

  பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

  Scroll to Top