தேவை உள்ளவரை தூக்கி வைத்து கொண்டாலும் உலகம் தேவை முடிந்த பின்னர் தூக்கி எறிந்து விடும்
அழுத நாள்களை நினைத்து சிரிப்பதும் சிரித்த நாள்களை நினைத்து அழுவதும் தான் வாழ்க்கை
அடுத்தவர்களுக்காக நம்மை மாற்றி கொண்டு வாழாமல் நமக்காக நமக்கு பிடித்தவாறு மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை
வாழ்க்கை கவிதைகள்
இழப்பதற்கு இனி நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைக்கும் போது தான் தொடங்குகிறது வாழ்க்கை
கடவுள் நமக்கு கொடுத்த வரத்தை தக்க வைத்து கொள்வதும் தவற விடுவதும் நம் கைகளில் தான் உள்ளது
கேட்கும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிகழ்வை நியாபாகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறது
நம்ம கஷ்டப்படுறோம்னு இங்க யாரும் கவலைப்பட போவதில்லை நம்ம வாழ்க்கைய நாம தான் பாத்துக்கும்
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்னு மட்டும் நினைக்காதீங்க இங்க பணத்தால் வாங்க முடியாத விஷயம் நிறைய இருக்கு
Sad Life Quotes in tamil
எல்லோரும் ஒரு நாள் நம்மை விட்டு பிரிந்து தான் போவார்கள் இதை ஏற்க மனம் மறுத்தாலும் அது தான் வாழ்க்கை
ஆயிரம் எதிரிகளை கூட எதிர்த்து நிற்கும் இதயத்தால் ஒரு நண்பனின் துரோகத்தை தாங்க முடிவது இல்லை
எப்போதும் சொல்லி காட்டப்படும் உதவிகள் எல்லாம் மனதார செய்தவைகள் அல்ல ! ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்தவைகளே !!
நம்மை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் கண்டிப்பாக நம்முடைய Block List -ல தான் இருப்பாங்க. இல்லைனா நம்மள Block List -ல வச்சி இருப்பாங்க