விநாயகர் சதுர்த்தி வாழ்த்து- Vinayagar Chaturthi Wishes
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்- Vinayagar chaturthi Wishes in Tamil விநாயகர் சதுர்த்தி என்பது கடவுள் விநாயகருக்காக இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாப்படும் ஒரு நிகழ்வு. இதற்கு கணேஷ் சதுர்த்தி என்றும் மற்றொரு பெயர் உண்டு. அன்றய தினத்தில் மக்கள் வீடுகளிலும் கோவில்களிலும் விநாயகரின் அருள் வேண்டி சிறப்பு பூஜைகளோடு கொண்டாடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி பற்றிய வாழ்த்து கவிதைகளை இங்கே காணலாம். Download Image விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – விநாயகர் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் அன்பையும் […]
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து- Vinayagar Chaturthi Wishes Read More »