பயண வேதவசனங்கள் – Tamil Bible Words for Travel
Tamil Bible Words for Travel ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நம்மை காக்கிற ஆண்டவர் நம்முடைய பயணங்களில் நமக்கு பாதுகாப்பாக, வழிகாட்டியாக இருக்க வேண்டுவோம். அவர் ஒரு போதும் நம்மை கைவிடுவது இல்லை. ஒரு தீங்குக்கும் நம்மை ஒப்பு கொடுப்பதும் இல்லை. நம்முடைய அன்றாட பயணங்களில் நாம் பயன்படுத்த வேண்டிய வேத வசனங்களை இங்கே பார்க்கலாம். திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். யோசுவா 1:9 Download Image […]
பயண வேதவசனங்கள் – Tamil Bible Words for Travel Read More »