- கன்னத்தில் முத்தம் கவிதை
- உன் இதழ் கவிதைகள்
- முத்தம் கவிதைகள்
- Muththam kavithaigal
- Kiss day quotes in tamil
- Romantic love quotes in tamil
Romantic Kiss Quotes
உன் இதழின் மதுரத்தை பருகும் வண்டாய் நான்
முத்தம் என்பது உப்பு கரைசலை போல பருக பருக தாகம் இன்னும் அதிகரிக்கும்
காதலின் ஆயுள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நீயும் நானும் முத்தமிடுகையில்
நீ கொடுக்கின்ற முத்தங்களுக்காக தினமும் காத்து கிடக்கிறது என் இதழ்கள்
வாயாடி உந்தன் வாயை அடைக்க எனக்கு இருக்கும் ஒரே வழி முத்தம்
கன்னத்தின் முத்தங்கள்
ஒருவர் மீது வைத்துள்ள ஒட்டு மொத்த அன்பையும் ஒரு நொடியில் வெளிக்காட்டுகிறது கன்னத்தின் முத்தம்
உன் கன்னத்தின் முத்தங்கள் இல்லாமல் என் காதல் பயணங்கள் முடிவடைவது இல்லை
பெண் என்பவள் விரும்பியதை அடைய கணவனுக்கு கொடுக்கும் லஞ்சம் தான் முத்தம்
நெற்றி முத்தம்
என்னவள் உன் முத்தங்களை ஏந்த தான் என் நெற்றியும் தவம் கிடக்கிறது
நெற்றியில் நீ கொடுக்கும் முத்தத்தோடு உன் மூச்சுக்காற்றையும் சுவாசிக்கிறேன் என் உயிர் காற்றாய் !
நாம் நேசிப்பவரிடமிருந்து கிடைக்கும் ஒரு முத்தம் அனைத்து காயங்களுக்கும் மருந்தாகும்
முதல் முத்தம் கவிதைகள்
ஆயுள் வரைக்கும் எனக்கு மறப்பதில்லை நீ எனக்கு கொடுத்த முதல் முத்தம்
உனக்கு கொடுக்கிறேன் என்கிற பெயரில் முத்தத்தால் நனைகிறது எந்தன் கைபேசி !
எதிர்பாராத முத்தம்
எதிர்பார்த்து கிடைக்கும் பல முத்தங்களை விட எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு முத்தம் சிறந்தது
நாம் நேசிப்பவரிடம் இருந்து கிடைக்கும் எதிர்பாராத ஒரு முத்தம் எதிர்பார்த்த அன்பை பூர்த்தி செய்து விடும்