நட்பு கவிதைகள் – Friendship Quotes in Tamil
Relative Searches
▶️ Friendship கவிதைகள்
▶️ Friendship day quotes in tamil
▶️ Friendship day tamil
▶️ Natpu kavithaigal
▶️ Friendship Quotes in Tamil
▶️ நட்பு கவிதை 2 வரிகள்
▶️ ஆண் பெண் நட்பு கவிதை
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன். நட்பு என்பது பள்ளிப்பருவ காலங்களில் இருந்தே தொடங்கி இருக்கும். நட்பு பற்றிய கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
உண்மையான நட்பை அன்பு ஒன்றை தவிர வேறு எதை கொடுத்தாலும் வாங்க முடியாது
Download Image
கடவுளால் எப்போதும் கூட இருந்து கவனிக்க முடியவில்லை என்று தான் நண்பனை அனுப்பி வைத்தான் உலகத்தில்
Download Image
ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை நமக்கு உண்மையாக இருக்கின்ற ஒரு நண்பன் போதும்
Download Image
நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்
Download Image
பொதுவாக ஆண்கள் பெண்கள் முன் அழ மாட்டார்கள் ஆண்களின் கண்ணீரை காண்பவர்கள் நண்பர்கள் மட்டுமே
Download Image
நம்மை புரிந்துக் கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது ஆயிரம் நண்பர்களுக்கு சமம்
நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை தினந்தோறும் நண்பர்கள் தினம் தான் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
Download Image
கடலுக்கும் எல்லைகள் உண்டு காதலுக்கும் எல்லைகள் உண்டு ஆனால் நட்புக்கு எல்லைகள் என்பதே இல்லை அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Download Image
சுயநலத்துக்காக நம்மை பயன்படுத்தாத நண்பர்கள் கிடைப்பது வரம் Happy Friendship Day
Download Image
Happy Friendship Day அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நண்பர்கள் இருப்பது வரம்
Download Image
காசு இல்லாதவன் ஏழை அல்ல நல்ல நண்பன் இல்லாத ஒருவனே ஏழை ! உள்ளத்தால் பணக்கார்களாக இருக்கும் ஒவ்வொரு நட்புகளுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Download Image
ஆண் பெண் நட்பு
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எப்போதும் நம்மை விட்டு போகாத ஆண் பெண் நட்பு கண்டிப்பாக இருக்கும்
Download Image
வாழ்வில் இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் நாம் முதலில் பகிர்ந்து கொள்வது நம் நட்பிடம் தான்
Download Image
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உயிரில் கலந்தோம் இங்கு நண்பர்களாக
Download Image
நண்பர்கள் கூட இருக்கும் வரைக்கும் கவலைகள் இல்லை மகிழ்ச்சி மட்டுமே
நட்பு கவிதை
நம்முடைய இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் நம்முடன் இருப்பவனே உண்மையான நண்பன்
Download Image
பணத்தை மட்டும் சேர்க்காமல் நண்பர்களையும் சேர் வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமென்றால்
Download Image
தாய்க்கு தெரியாத ரகசியங்கள் கூட நண்பர்களுக்கு தெரியும் தாயை விட நான் நம்பிக்கை வைத்திருப்பது உன்னிடம் தான் !
Download Image
கடவுள் கொடுத்த வரமாக இருந்தாலும் கடவுளுக்கே கிடைக்காத வரம் இந்த நட்பு
Download Image
கண்கள் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் நம் நட்பின் நினைவுகளே போதும், இதயம் உன்னை மறவாமல் இருக்க !
நட்பு பிரிவு கவிதை
உலகத்தில் காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு
Download Image
சிலருக்கு நட்பு காதலாகிறது ஆனால் சிலருக்கு காதலே நட்பாகிறது
Download Image
நம்மோடிருந்து நம்மை விட்டு பிரிந்த நண்பனின் அன்புக்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்