பொங்கல் வாழ்த்துக்கள் – Pongal Wishes in Tamil

பொங்கல் வாழ்த்துக்கள் – Pongal Wishes in Tamil
Related Searches
▶️ pongal wishes images
▶️ happy pongal images in tamil
▶️ happy maatu pongal wishes
▶️ பொங்கல் கவிதைகள்
▶️ மாட்டுப் பொங்கல்
▶️ uzhavar thirunaal
▶️ Happy Bhogi wishes in tamil

Happy Pongal Images

பொங்கல் பண்டிகை:
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்பது தமிழர் பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் ஜாதி மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

சந்தோஷம் சகோதரத்துவம் அன்பு உங்கள் வாழ்வில் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Happy Pongal

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், மாடு, உழவர் இவர்களுக்காக கொண்டாடப்படுகிறது.
pongal wishes

Download Image

பொங்கல் அன்று காலையில் நீராடி புத்தாடை அணிந்து, பொங்கல் கோலமிட்டு புது பானையில் பொங்கலிடப்படுகிறது.
pongal wishes

வரும் நாட்களில் வாழ்க்கை கரும்பை போல் இனித்திட, அன்பு பொங்கிட, அகங்காரம் அடுப்போடு அணைத்திட தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

pongal wish
பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. சமத்துவம், சகோதரத்துவம் எல்லோர் மனதிலும் அதிகரித்திட பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது

Happy Bhogi Images

போகி பண்டிகை:
போகி பண்டிகை பொங்கல் திருநாளின் முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் போகி. போகி அன்று வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடப்படுகிறது.

கெட்டதை மனதில் இருந்து அகற்றி விட்டு நல்லவற்றை மட்டும் அணிந்துக் கொள்வோம் அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துக்கள்

Happy Maatu Pongal

மாட்டுப் பொங்கல்:
உழவுக்கு பயன்படும் மாடுகளுக்காகவும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்காகவும் பொங்கலிட்டு கொண்டாடப்படுகிறது.

வீரத்தின் அடையாளமாகவும் உழவனின் உற்ற நண்பனாகவும் விளங்கும் மாடுகளுக்கு நன்றி இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் Happy Maatu pongal

தமிழனின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது ஜல்லிக்கட்டு காளை இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

Uzhavar Thirunaal Images

உழவர் திருநாள்:
உழவு இல்லையேல் இந்த உலகிற்கு உணவு இல்லை. உணவுக்கு காரணமான விவசாயத்தை செய்யும் உழவருக்கு நன்றி செலுத்தும் விதமாக உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழவு இல்லையேல் உணவு இல்லை இனிய உழவர் திருநாள்

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
Tags
தைப் பொங்கல் வாழ்த்துக்கள் 2023 | புதிய தை பொங்கல் வாழ்த்துகள் 2023 | பொங்கல் வாழ்த்து செய்திகள்
Best pongal wishes 2023 | Pongal wishes in Tamil | Pongal wishes in Tamil 2023 | Image of Pongal wishes 2023 | Pongal wishes 2023 | Pongal wishes for friends | Happy New Year and Pongal Wishes.

Scroll to Top