ப்ரொபோஸ் தினம் – Happy Propose Day Quotes In Tamil

ப்ரொபோஸ் தினம் – Happy Propose Day Quotes In Tamil

Related Searches
▶️ Happy Propose Day Quotes In Tamil
▶️ love propose tamil quotes
▶️ Happy Propose Day In Tamil
▶️ Propose day wishes in tamil
▶️ propose day tamil kavithai
காதலர் வாரத்தின் இரண்டாவது நாளான பிப்ரவரி 8 ஆம் நாள் காதலை முன்மொழியும் ப்ரொபோஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒருவரை காதலிப்பதை காதலிக்கும் நபரிடம் கூறும் போது தான் நம்முடைய காதல் முழுமை அடைகிறது. காதலை மனதில் வைத்திருப்பவர்கள் தன் காதலரிடம் காதலை வெளிப்படுத்தும் நாளாக ப்ரொபோஸ் தினம் இருக்கிறது. தமிழ் திரைப்படத்தில் வரும் ப்ரொபோஸ் காட்சிகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Happy Propose day in tamil

நல்லா பாத்துப்பேன் உங்க அப்பாவ விட ஏமாந்த மாட்டேன் நான் கடைசி வர உன் கூடவே இருப்பேன் Happy propose day

என் வாழ்க்கையை உன்னோடு உனக்காக வாழ விரும்புகிறேன் நான் I Love You

என் அம்மா சொல்லுவாங்க உன்ன கட்டிக்க போறவா ரொம்ப கஷ்டப்படுவானு so கஷ்டப்பட வரியா?

நேசிப்பவரிடம் முதல் முறை காதலை சொல்லிய தருணத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது

உன்ன கண்டுபிடிக்கவே எனக்கு இவ்வளவு வருஷம் ஆகிடுச்சு So டக்குனு சொல்லிடுறேன் நான் உன்ன Love பன்றேன்

இந்த உலகத்துல இருக்க எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துகிறேன் இனிமே உன்ன தவிர !

நான் உன்ன விரும்பல உன் மேல ஆசைப்படல நீ அழகா இருக்கனு நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு !

கல்யாணம் ஆகிடுச்சா இல்லைங்க யாரையாச்சி லவ் பன்றிங்களா? che நமக்கு எதுவும் Set ஆகலங்க அப்போ Ok

எனக்கு எங்க அப்பாவ பாத்து மட்டும் தாங்க பயம் மத்தபடி I Love you-ங்க Happy Propose Day

I fall in Love with you நீ எங்க இருந்தாலும் நான் உன்ன தேடி வருவேன் I will come into your Life

உண்மை தான் சந்தோஷமா இருக்க காசு பணத்தை விட நம்மை நேசிக்கும் ஒருவர் வேண்டும்

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Scroll to Top