காதல் தோல்வி கவிதைகள்
Love Failure quotes in Tamil
காதலால் கிடைக்கும் இன்பத்தை விட அதனால் கிடைக்கும் வலி அதிகம். வாழ்க்கையில் காதலால் ஏற்படும் வலி, காதல் தோல்வியால் ஏற்படும் கவலைகள், காதலித்த ஒருவரால் கிடைக்கும் ஏமாற்றம் இவற்றை பற்றிய கவிதைகளை இங்கே காணலாம்.
அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்கள்
1 of 20
உனக்காக என் தூக்கத்தை தொலைத்ததால் இன்று உன்னையும் தொலைத்து வீட்டு தூங்க முடியாமல் தவிக்கின்றேன் நான்
2 of 20
சிலரால் வரும் மன காயங்களுக்கு மறதி ஒன்று மட்டும் தான் மருந்து !
3 of 20
நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்
4 of 20
உலகில் ஒருவருடைய அன்பிற்கு அடிமையாகி விடாதீர்கள் இங்கு யாருடைய அன்பும் நிரந்தரம் அல்ல
5 of 20
நான் உனக்காக என் சந்தோஷங்களை விட்டு கொடுத்தாலும் நீ உன் சந்தோஷத்திற்காக என்னையே விட்டுக் கொடுக்கிறாய்
6 of 20
மேலும் படிக்க: கண்ணீர் கவிதைகள்
Quotes for Her
ஒருவருடைய அன்பின் வலி நமக்கு ஒரு முறை வலிக்கும் போது மட்டும் தான் தெரியும்
7 of 20
நாம் யார் கூட நெருக்கமா இருக்கனுமனு நினைக்கிறோமோ அவங்க தான் நம்மை விட்டு சீக்கிரமா விலகி போய்டுவாங்க
8 of 20
சில நினைவுகள் நம்மை அழ வைக்கும் சிலருடைய நினைவுகள் அழ மட்டுமே வைக்கும்
9 of 20
நம்மை நேசிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று நினைப்பது நம்முடைய தவறு தான்
10 of 20
சற்று நேர இடைவெளியில் கலைந்து செல்லும் மேக கூட்டத்தை போல தான் சில உறவுகளின் அன்பும் !
11 of 20
உண்மையாக நேசித்த ஒருவருடைய இழப்பால் இழந்த அன்பு வேறு ஒருவராலும் ஈடு செய்ய முடியாதது
12 of 20
அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக தெரியாது
13 of 20
மேலும் படிக்க: சோக காதல் கவிதைகள்
காதல் வலி கவிதைகள்
காதலுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுங்கள் நம்மை காதலிக்கும் ஒருவரை தவிர !
14 of 20
மறக்க முடியாத நினைவுகளை கொடுத்ததும் நீ தான் மறக்க வேண்டிய நினைவுகளை கொடுத்ததும் நீ தான்
15 of 20
5 நிமிடம் கூட உன் கூட பேசாம இருக்க முடியலனு சொன்னவங்க தான் 5 நிமிடம் கூட பேச நேரம் இல்லைன்னு சொல்றாங்க
16 of 20
வருடங்கள் ஆயிரம் ஆகலாம் ! ஆனால் மனதில் பட்ட காயங்கள் ஆயுள் வரை ஆறுவது இல்லை !!
17 of 20
கனவுகள் அனைத்தும் வெறும் கனவுகளாகவே போய் விடுகிறது சிலருக்கு வாழ்க்கையில்
18 of 20
நமக்கான அன்பு எப்போதும் நம்மை விட்டு போவதில்லை போய் விட்டால் அது நமக்கான அன்பாக இருப்பதில்லை
19 of 20
யாருடைய அன்பிற்கும் எளிதில் அடிமையாகி விடாதீர்கள் இங்கு யாருடைய அன்பும் நிரந்தரம் அல்ல
20 of 20
மேலும் படிக்க: தூரத்து காதல் கவிதைகள்
Post Related to
- காதல் தோல்வி தத்துவம்
- காதல் வலி கவிதைகள்
- காதல் தோல்வி கவிதை ஸ்டேட்டஸ்
- Love failure quotes in tamil for boy
- பெண் காதல் தோல்வி கவிதை
- Kathal tholvi kavithaigal tamil
- Love Failure Images