கண்ணீர் கவிதைகள்
Painful life quotes in tamil
Find the best quotes about pain, sadness, heartbreak and feeling lost. Share life quotes for being a better person.
Relative Searches
- Heart Pain Quotes in Tamil Words
- Relationship Pain Quotes In Tamil
- Girl pain Quotes In Tamil
- Sad Quotes In Tamil For Whatsapp
- Crying quotes in tamil
- Kanneer kavithaigal
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லை. வலி நிறைந்த வாழ்க்கையில் காதலின் வலியையும் சேர்த்து அனுபவிப்பது மிகவும் கொடுமையானது. காதலால் வாழ்க்கையில் வரும் கண்ணீர் கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
Girl pain Quotes In Tamil
நாம் நேசிப்பவர்களின் சின்ன சின்ன மாற்றங்கள் கூட நம்மள எந்த அளவுக்கு Hurt பண்ணும்னு அவங்க புரிஞ்சிக்கிறது இல்ல
1 of 15
காதலின் தொடக்கம் கண்களாக இருந்தால் அதன் முடிவு கண்ணீராக மட்டும் தான் இருக்கும்
2 of 15
நாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ அவர்கள் தான் நம்மை அதிகமாக அழ வைக்கிறார்கள்
3 of 15
உன்னோடு நான் சிரித்த நாட்களை விட உனக்காக நான் அழுத நாட்கள் தான் அதிகம்
4 of 15
சிரிக்கின்ற முகம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அழுகின்ற மனம் யாருக்கும் தெரிவது இல்லை
5 of 15
மேலும் படிக்க: சோக காதல் கவிதைகள்
உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும் நம்மை அழ வைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது
6 of 15
என் வாழ்க்கையில் அழுவது ஒன்றும் புதிதல்ல என்னை அழ வைப்பவர்கள் தான் புதிது
7 of 15
காதலின் ஆழத்தை விவரிப்பது கண்ணீர் துளிகள்
8 of 15
நாம் அழுதால் பிடிக்காது என்பவர்களுக்கு நம்மை அழ வைப்பது மட்டும் பிடிக்கும் போல
9 of 15
அளவுக்கு அதிகமாக உன்னை நேசித்ததால் இன்று அளவுக்கு அதிகமாக உன்னால் அழுது கொண்டிருக்கிறேன் நான்
10 of 15
மேலும் படிக்க: காதல் தோல்வி கவிதைகள்
Boy pain Quotes In Tamil
அன்பிற்கு அழவும் தெரியும் ! அழ வைக்கவும் தெரியும் !!
11 of 15
நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன
12 of 15
கண்ணீரின் காரணமும் வலியும் நம் கண்களுக்கு தெரிவது இல்லை நம் இதயத்திற்கு மட்டும் தான் தெரியும்
13 of 15
நம்மை சிரிக்க வைப்பதும் அழ வைப்பதும் ஒருவராக தான் இருக்கும்
14 of 15
அளவோடு இருக்கும் வரை மட்டும் தான் அதன் பெயர் அன்பு
15 of 15
மேலும் படிக்க: இதயம் தொட்ட காதல் கவிதைகள்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்