காதல் வலி கவிதைகள் – Pain Sad Quotes in Tamil

காதல் வலி கவிதைகள்
Pain Sad Quotes in Tamil

     A collection of the best tamil quotes on pain, sadness and life. Tamil pain sad quotes and images with beautiful meaning.

Relative Searches
 • Sad Quotes In Tamil About Life
 • Love pain Quotes in English
 • மனதின் வலி கவிதைகள்
 • Fake smile Quotes in Tamil
 • அன்பின் வலி கவிதைகள்
 • காதல் வலி கவிதைகள்
 • தனிமை வலி கவிதைகள்

     காதலின் வலி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, ஆனால் பெரும்பாலான மக்கள் அதை எப்படி வாழ்வது என்று போராடுகிறார்கள் என்பதை பற்றிய pain sad quotes மேற்கோள்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

  Pain Sad Quotes for Him

  இதயத்தை உடைத்தவர்களால் தான் அதை ஒட்ட வைக்கவும் முடியும்

  1 of 15

  நம் வலியை புரிந்துக் கொள்ள முடியாதவர்களால் நம் அன்பையும் புரிந்துக் கொள்ள முடியாது

  2 of 15

  pain sad quotes in tamil

  புரிந்து கொள்ளப்படாததை விட கொடுமையானது நம்மை நேசிப்பவரே நம்மை பற்றி தவறாக புரிந்து கொள்வது

  3 of 15
  pain sad quotes in tamil

  ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியாத தருணம் மிக கொடுமையானது

  4 of 15

  இதயத்திற்கு அருகில் இருப்பவர்கள் கொடுக்கும் காயத்திற்கு வலி கொஞ்சம் அதிகம் தான்

  5 of 15

  pain sad quotes in tamil


  Pain Sad Quotes for Her

  அளவுக்கு அதிகமாக நான் உன் மீது வைத்த அன்பிற்கு நீ வைத்த பெயர் தொல்லை

  6 of 15

  pain sad quotes in tamil

  வலிகளும் பழகித் தான் போகிறது நாம் நேசிப்பவர் தினமும் நம்மை காயப்படுத்தையில்

  7 of 15

  pain sad quotes in tamil

  வலிகளிலும் சிறு சுகம் அன்பே உந்தன் முகம்

  8 of 15

  சில வலிகளுக்கு ஆரம்பமே அளவுக்கு அதிகமான அன்பு ஒன்று மட்டும் தான்

  9 of 15

  pain sad quotes in tamil

  நம்மை விட்டு செல்பவர்களுக்கு நம் வலியும் வேதனையும் புரிவதில்லை. புரிந்திருந்தால் நம்மை விட்டு செல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.

  10 of 15

  pain sad quotes in tamil


  Fake Smile Quotes in Tamil

  உலகத்திலேயே ரொம்ப கொடுமையான வலி வலிக்காதது மாறி நடிக்கிறது தான்

  11 of 15

  pain sad quotes in tamil

  காயத்தால் ஏற்பட்ட வலியை விட வலியை மறைக்க உதவும் புன்னகைக்கு தான் வலி அதிகம் !

  12 of 15

  மனம் வாடினாலும் முகம் வாடாதவாறு நடிப்பதும் தனி திறமை தான் ஒரு சிலருக்கு

  13 of 15

  pain sad quotes in tamil

  புன்னகை ஒருவருடைய காயத்தை மறைக்க உதவுமே தவிர காயத்தை மறக்க உதவுவது இல்லை

  14 of 15

  pain sad quotes in tamil

  மற்றவர்களிடம் காட்டப்படும் பொய்யான சிரிப்பினை உண்மையாக நேசிப்பவர்களிடம் நம்மால் காட்ட முடியாது

  15 of 15

  pain sad quotes in tamil

  பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

  Scroll to Top