21 Tamil Kadhal Kavithaigal | தமிழ் காதல் கவிதைகள்
1. பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும்
அவள் அன்பை ரசிப்பவனே ஆண்மகன்
3. இந்த உலகத்தில் நம்மை புரிந்து கொண்டவர்களை
தவிர வேறு எவராலும்
நம்மை நேசிக்க முடியாது
4. ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும்
காதலை யாரும் நம்புவது இல்லை
இருந்தவர்கள் அழும் போதும் கூடவே
இருந்தால் அதுவே உண்மையான அன்பு
6. கோபம் அதிகமாக உள்ள இடத்தில் தான்
அன்பும் அதிகமாக இருக்கும்
7. எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டாலே போதும்
வாழ்க்கை அழகாக மாறி விடும்
8. உதடுகள் பொய் பேசினாலும் உன்னிடம்
கண்கள் பொய் பேச மறுக்கிறது
9. இன்பத்தில் மட்டுமல்ல நம்மை
நேசிப்பவரின் துன்பத்திலும் உடனிருப்பது தான் காதல்
10. வெட்கத்தால் வரும் புன்னகையும்
புன்னகையால் வரும் வெட்கமும்
தான் பெண்களுக்கு அழகு
11. இந்த உலகத்திற்கு
நீ ஒருவனாக இருந்தாலும்
எனக்கு நீ
ஒருவன் மட்டும் தான் உலகம்
12. நாம் வாழ்வில் இருப்பதை
வரமாக நினைக்கும்
ஒருவர் நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த வரம்
13. நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால்
வேறெதுவும் காரணம் தேவை இல்லை
வாழ்க்கையை வாழ
14. காதலுக்கு கண்ணில்லை
என்பது தவறு
என் காதலை காண விரும்புவதே
என் கண்கள் தான்
15. எனக்கு ஒரு கஷ்டம் வந்தா
உன்னால எப்படி
தாங்கி கொள்ள முடியாதோ
அது போல தான் உனக்கு ஒரு கஷ்டம் வந்தா என்னாலும் முடியாது
16. நம் மனதை
புரிந்து கொண்டவர்களை தவிர
வேறு எவராலும் நம்மை அதிகமாக
நேசிக்க முடியாது
17. நாம் வெற்றி பெற வேண்டும் என
நினைப்பவர்கள் நம்மோடு இருந்தால்
நினைப்பதெல்லாம் வெற்றி தான்
18. என் இதயம் எந்த அளவுக்கு உன்னிடம்
சண்டையிடுகிறதோ அதை விட
அதிகமாக உன் இதயத்தை நேசிக்கிறது
19. நம் அழுகையை சந்தோஷமாக
மாற்றுபவர்களால் மட்டுமே
நம் வாழ்க்கையையும்
மகிழ்ச்சியாக மாற்ற முடியும் !
20. என் தேடலில் கிடைத்த தேவதை நீ
21. என் கண்களில் ஆயிரம் பேர்
இடம் பிடித்தாலும் என் இதயத்தில்
இடம் பிடித்தது நீ மட்டும் தான் !
Tamil Love Quotes and Love Status Images in Tamil – Love Romantic SMS Quotes and Status Images Sharechat Status Images in Tamil
Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status
| Tamil Love Quotes | Tamil Kadhal Kavithai Sms | காதல் கவிதைகள் | Love Kavithai SMS | Love Poem In Tamil |
LOVE QUOTES | LOVE QUOTES FOR HIM | TAMIL LOVE QUOTES | KADHAL KAVITHAI | TAMIL KAVITHAI FOR LOVER | KADHAL KAVITHAI IN TAMIL