விநாயகர் சதுர்த்தி வாழ்த்து- Vinayagar Chaturthi Wishes

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்- Vinayagar chaturthi Wishes in Tamil

விநாயகர் சதுர்த்தி என்பது கடவுள் விநாயகருக்காக இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாப்படும் ஒரு நிகழ்வு. இதற்கு கணேஷ் சதுர்த்தி என்றும் மற்றொரு பெயர் உண்டு. அன்றய தினத்தில் மக்கள் வீடுகளிலும் கோவில்களிலும் விநாயகரின் அருள் வேண்டி சிறப்பு பூஜைகளோடு கொண்டாடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி பற்றிய வாழ்த்து கவிதைகளை இங்கே காணலாம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – விநாயகர் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் அன்பையும் அமைதியையும் அருளுவார்

May Lord Ganesha bless you with prosperity, happiness, and success in all your endeavors. 🙏🐘

வினை தீர்க்கும் விநாயகன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகட்டும் – விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செல்வம் பெருக விநாயகர் அருள் புரிவார் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

As you celebrate Vinayagar Chaturthi, may your heart be filled with devotion, your home with warmth, and your life with prosperity. May Lord Ganesha’s grace be with you always. Happy Vinayagar Chaturthi! 🙏🌟

காக்கும் கடவுள் கணேசனின் அருள் எப்போதும் உங்களோடு இருக்கட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

வெற்றி விநாயகர் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெற்றி அடைய செய்வார்.

May the divine presence of Lord Ganesha fill your home with joy and remove all obstacles from your path. Wishing you a blessed Vinayagar Chaturthi!

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் விநாயகரின் அருள் எப்போதும் உங்களோடு கூட இருக்கட்டும்.

I wish for you and your family to always enjoy Shree Ganesha’s blessings!

May lord Ganesha clear all barriers from your way and bless you with knowledge fortune and joy.

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
Related Searches
▶️ Happy vinayagar chaturthi wishes in tamil
▶️ vinayagar chaturthi
▶️ vinayagar chaturthi images in tamil
Scroll to Top