தீபாவளி வாழ்த்துக்கள் – Happy Diwali Tamil Wishes

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வருவது பட்டாசு, தீபங்கள், பலகாரங்கள், வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள், விடுமுறை தினம், சிறப்பு திரைப்படங்கள், தாத்தா பாட்டி வீடு இதோடு அதிக மகிழ்ச்சியும் கூட. இவ்வளவு சந்தோஷங்களை அள்ளி தரும் தீபாவளி பண்டிகையை அனைவரோடும் இணைத்துக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்களை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் இருளில் இருந்து விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

தீபங்களின் வெளிச்சத்துடனும், பட்டாசின் சத்தங்களுடனும், இந்த ஒளியின் திருவிழாவின் மகிழ்ச்சி நம் வாழ்க்கையை நிரப்பட்டும். Wish You A Happy Diwali

தீபாவளி பண்டிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும் Happy Diwali


வரலாற்றில், கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளாகவும், ராமர் தனது மனைவி சீதா மற்றும் அவரது சகோதரர் லக்ஷ்மணனுடன் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தீப ஒளியை பின்பற்றி அன்பும் வெற்றியும் கிடைக்கும் வழியில் பயணிப்போம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையை தீபங்கள் மற்றும் வண்ணங்களால் ஒளிரச் செய்யட்டும். பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளி வாழ்த்துக்கள்!!!


இந்தியாவில் அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை இலங்கை, நேபாளம், சிங்கப்பூர் மலேசியா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தன்று புத்தாடை உடுத்தி, வண்ண கோலமிட்டு, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

தீபம் போல் அன்பு வாழ்க்கையில் ஒளிரட்டும் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி நாளில் ராமர் அயோத்திக்கு கொடுத்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இந்த நாளில் உங்கள் வாழ்க்கையை நிரப்ப வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துகள்!

I hope the diyas light guides you to a path of development and wealth. Delighted Diwali!

தீபாவளி தீபங்கள் உங்கள் வாழ்க்கையை
பிரகாசமாக்கட்டும் ரங்கோலி உங்கள் வாழ்க்கையில் மேலும் பல வண்ணங்களை சேர்க்கட்டும். தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நீங்கள் ஒளிர விடும் ஒவ்வொரு ஒளி விளக்கும் உங்கள் முகத்தில் மகிழ்ச்சியின் பிரகாசத்தைக் கொண்டு வந்து உங்கள் உள்ளத்தை ஒளிரச் செய்யட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Let’s light up other people’s lives and celebrate the festival in the best possible way. Enjoy a joyous, secure, and auspicious Diwali!

நல்ல எண்ணங்கள் என்கிற தீப விளக்கை ஏற்றி தீபாவளி உங்களது தீய எண்ணங்களை அகற்றுவதாக இருக்கட்டும். தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இந்த தீபாவளி பண்டிகையை நாம் மட்டுமே கொண்டாடாமல் இந்த நாளை கொண்டாட முடியாமல் தவிக்கின்ற சிலருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்களுக்கு மறக்க முடியாத தீபாவளியாக கொண்டாடுவோம்.

மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தமாக அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து பார்த்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் Happy Deepavali

பட்டாசுகளின் சத்தமும் மத்தாப்புகளின் சந்தோஷமும் கோலங்களின் வண்ணமும் பலகாரங்களின் சுவையும் தீபங்களின் வெளிச்சமும் இல்லமெல்லாம் வீச தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

I hope that the celebration grows increasingly lovely for you and your loved ones. Every fresh initiatives you start succeeds and advances. Joyful Diwali!


இந்த தீபாவளி வாழ்த்துக்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்வோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மேலும் பார்க்க : தீபாவளி வாழ்த்துக்கள்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
Related Searches
▶️ Happy diwali in tamil
▶️ Diwali wishes in tamil text
▶️ Happy Diwali wishes in tamil
Scroll to Top