காதல் கவிதைகள் – Quotes about love in Tamil
Love and romance expressed eloquently in Tamil. This post features beautiful Tamil love quotes about relationships, heartache, affection, and longing that stir the soul.
Related searches
- Tamil love quotes
- Love quotes in tamil
- Quotes about love in Tamil
- காதல் கவிதைகள்
வாழ்க்கை அழகாவது இல்லை அழகாக்கப்படுகிறது நம்மை நேசிக்கும் ஒருவரது அன்பினால்
அளவில்லா கோபத்தையும் அளவுக்கு அதிகமான பாசத்தையும் நாம் கொட்டி தீர்ப்பது ஒருவரிடம் மட்டும் தான்
எதையும் எதிர்பார்க்காமல் நம்மை நேசிக்கும் இதயம் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் இதயத்தை தான்
நாம் நேசிக்கும் ஒருவரை முதல்முறை சேலையில் பார்க்கும் போது கண்கள் தானாக மெய் மறந்து போய் விடும்
ஒரு பெண்ணிற்கு காதலனாக அன்பை விட நம்பிக்கையை கொடுப்பது தான் முக்கியம்
காதலிக்கும் எல்லா பெண்களை போல எனக்கும் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் உன்னிடத்தில்
ஒவ்வொரு ஆண்களின் எதிர்கால வாழ்வும் தன்னை நேசிக்கும் ஒரு பெண் கொடுக்கும் நம்பிக்கையிலே
காதல் என்பது இதுவரை கண்டிராத அழகை காட்டுவது அல்ல இதுவரை யாரும் காட்டிடாத அன்பை காட்டுவது
ஒருவர் மீதுள்ள அன்பை விட அவர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் பெயரே காதல்
காரணம் கேட்காமல் நம்மை புரிந்துக் கொள்ளும் இதயம் நம்மிடம் காரணத்தை தேடாது காதலை தான் தேடும்
வார்த்தைகள் தான் வேண்டும் என்பதில்லை அவளின் வெட்கம் ஒன்று போதும் அவள் அழகை வர்ணிக்க
சிறியதோ பெரியதோ நம்மை நேசிப்பவர் நமக்கு கொடுத்த பரிசு நம்முடைய அன்பின் அடையாளம் தான்
தமிழ் காதல் கவிதைகள்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
எங்களை தொடர்பு கொள்ள