தமிழ் காதல் கவிதைகள் - Tamil Love Quotes & Kavithaigal

தமிழ் காதல் கவிதைகள்
Tamil Love Quotes & Kavithaigal

Relative Searches
▶️ தமிழ் காதல் கவிதைகள்
▶️ Tamil love quotes
▶️ Tamil love kavithaigal
▶️ True Love quotes in tamil

100+ Best Tamil love quotes for all Tamil lovers. Get best tamil love quotes in tamil language, here are some of tamil love quotes. தமிழ் காதல் கவிதைகள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

அன்பு கவிதைகள்

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை
tamil love quotes
Download Image
நாம் ஒருவருக்காக விட்டுக் கொடுக்க காரணம் நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு மட்டுமே
tamil love quotes
Download Image
நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாக தான் தோன்றும்
tamil love quotes
Download Image
சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும் அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது
tamil love quotes
Download Image

உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால்
tamil love quotes
Download Image
எந்த சூழ்நிலையிலும் நம் அன்பை இழந்து விட கூடாது என்று நினைக்கும் ஒரு இதயம் செய்யாத தவறுக்கு கூட மன்னிப்பு கேட்கும்
tamil love quotes
Download Image
நம்மை நேசிப்பவரிடத்தில் விட்டு கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாது
tamil love quotes
Download Image
நம்மை நேசிப்பவரின் ஆசைகளை பூர்த்தி செய்து அவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான் உண்மையான அன்பு
tamil love quotes
Download Image
என் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் உன் அன்பு மட்டுமே !
tamil love quotes
Download Image
நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க வைக்கிறது உன் மீது நான் கொண்டுள்ள அன்பு
tamil love quotes
Download Image

இதயத்திற்கு தேவைப்படும் இடைவிடாத துடிப்பை போல் எனக்கும் இடைவிடாது தேவைப்படுகிறது உன் அன்பு
tamil love quotes
Download Image
மேலும் படிக்க: தொலைதூர காதல் கவிதைகள்

புரிந்து கொள்ளும் காதல்

வாழ்க்கையில் பெரிதாக எதுவும் தேவை இல்லை நம்மை புரிந்து கொண்டு வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கும் ஒரு உறவு இருந்தால் போதும்
tamil love quotes
Download Image
நம்மோடு கூட இருக்கும் போதே ஒருவருடைய அன்பை புரிந்துக் கொண்டால் அவர்களை தொலைத்து விட்டு தேடும் நிலை வராது
tamil love quotes
Download Image
நம்ம Life-ல நிறைய பேர் வந்தாலும் நம் அன்பை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே Lifelong கூட இருப்பாங்க !
tamil love quotes
Download Image
சண்டைக்கும் சமாதானத்துக்கும் இடையே ஒருவரை பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் அவர்களை பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது
tamil love quotes
Download Image
எப்போது ஒருவருடைய அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் அவர்களை உண்மையான நேசிக்க தொடங்குகின்றோம்
tamil love quotes
Download Image
நம் மனதை புரிந்து கொண்டவர்களை தவிர வேறு எவராலும் நம்மை அதிகமாக நேசிக்க முடியாது
tamil love quotes
Download Image
மேலும் படிக்க: காதல் திருமண கவிதைகள்

Girly Quotes Tamil

நம் மனசுக்கு புடிச்சவங்க நம்மள டி போட்டு கூப்பிட்டா ரொம்ப Happy யா இருக்கும்ல
love kavithai tamil
Download Image
சண்ட போட்டா வந்து sorry கேட்க மாட்டியா எப்படியோ போகட்டும்னு விட்டுடுவியா
love kavithai tamil
Download Image
Status வச்சி 24 மணி நேரத்திற்கு முன்னாடி ஒருத்தங்க Delete பண்ணிட்டாங்கனா யாருக்காக அவங்க Status போட்டாங்களோ அவங்க பாத்துட்டாங்கன்னு Meaning
love kavithai tamil
Download Image

உன்னுடன் பயணம்

இரு இதயங்களுக்கு இடையே உள்ள தூரமும் குறைந்து தான் போகிறது ! நீயும் நானும் ஒன்றாக பயணிக்கையில்
love kavithai tamil
Download Image
வாழ்க்கையில் எங்கே உன்னை சந்தித்தேனோ அங்கேயே என் வாழ்க்கை பயணத்தை உன்னோடு வாழ தொடங்கி விட்டேன் நான்
love kavithai tamil
Download Image
மறக்க முடியாத தருணங்களை நினைவுகளாக தருகிறது மனதுக்கு பிடித்த ஒருவரோடு போகும் பயணம்
love kavithai tamil
Download Image
உன் கன்னத்தின் முத்தங்கள் இல்லாமல் என் காதல் பயணங்கள் முடிவடைவது இல்லை
love kavithai tamil
Download Image
ஜன்னல் ஓரம் + மனதிற்கு பிடித்த பாடல் + உன் நினைவுகள் இவை அனைத்தும் சேர்ந்தது தான் என் பயணம்
love kavithai tamil
Download Image
மேலும் படிக்க: இதயம் தொட்ட காதல் கவிதைகள்

உன் புகைப்படம்

நம்முடைய Gallery இல் பொக்கிஷமாக இருக்கும் புகைப்படம் நம்மை நேசிப் பவரோடு நாம் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் தான்
love kavithai tamil
Download Image
வாழ்வின் எல்லை வரை போனாலும் காதலை உணர்த்திக் கொண்டிருக்கும் நாம் எடுத்த அந்த முதல் புகைப்படம்
love kavithai tamil
Download Image
உன்னோடு நானும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தான் என் கைபேசியும் காத்துக் கொண்டிருக்கிறது
love kavithai tamil
Download Image
நாம் நேசிப்பவரின் சிறு வயது புகைப்படத்தை பார்க்கும் போது நம் குழந்தையின் புகைப்படத்தை பார்ப்பது போல தான் தோன்றும்
love kavithai tamil
Download Image
நாம் நேசிப்பவரின் புகைப்படத்தை பார்க்கும் போது முகத்தில் வரும் புன்னகை தான் காதல்
love kavithai tamil
Download Image
புகைப்படங்களை மட்டுமல்ல நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது மனது
love kavithai tamil
மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் அல்ல வாழும் விதத்தில் தான் உள்ளது
love kavithai tamil
Download Image
நம்மை நேசிப்பவர் நமக்காக செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட நமக்கு மிகப் பெரிய சந்தோஷம் தான்
love kavithai tamil
Download Image
மகிழ்ச்சிக்கு காரணம் நாம் இல்லையென்றாலும் நாம் நேசிக்கின்ற ஒருவருடைய மகிழ்ச்சியை காண்பது நமக்கு மகிழ்ச்சி தான்
love kavithai tamil
Download Image

நாம் சிரிப்பதை விட நம்மை நேசிப்பவரை சிரிக்க வைத்து பார்ப்பது தான் உண்மையான சந்தோஷம்
love kavithai tamil
Download Image
நம்மை உண்மையாக நேசிக்க ஒருவர் இருக்கிறார் என்பதை உணருவதே நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்
love kavithai tamil
Download Image
யார் ஒருவர் அருகில் இருக்கும் போது மகிழ்ச்சியை உணர்கிறோமோ அவர்களோடு தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்
love kavithai tamil
Download Image
அழ வைக்க பல உறவுகள் இருந்தாலும் நம்மை சிரிக்க வைக்க சில உறவுகளையும் நம்மோடு விட்டு செல்கிறது வாழ்க்கை
love kavithai tamil
Download Image
என் கண்ணீருக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் புன்னகைக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் அன்பே
love quotes in tamil
Download Image

உன் நினைவுகள்

உன்னிடம் பேசுவது ஒரு நிமிடம் தான் என்றாலும் உன்னை பற்றி நினைப்பது தான் என் நாளை அழகாக்குகிறது
love quotes in tamil
Download Image
பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் என் நினைவுகள் எப்போதும் உன் ஒருவனை பற்றி மட்டுமே
love quotes in tamil
Download Image

Tamil Love Quotes

நம்மை நேசிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவரை போல் ஆகி விட முடியாது
love quotes in tamil
Download Image
சிலருக்கு காதல் என்பது வெறும் வார்த்தை சிலருக்கு காதல் என்பது வாழ்க்கை
love quotes in tamil
Download Image
என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நீயும் உன் காதலும்
love quotes in tamil
Download Image
வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நம் மனதிற்கு பிடித்தவரோடு வாழ்ந்துப் பார்த்தால் தான் தெரியும்
love quotes in tamil
Download Image
நான் உன்ன என்னைக்குமே கஷ்டப்படுத்த மாட்டேன் யாரையும் உன்ன கஷ்டப்படுத்த விட மாட்டேன்
love quotes in tamil
Download Image
நம்முடைய பிறந்த நாளை நியாபகம் வைத்து இரவு 12 மணிக்கு வாழ்த்தும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரமே
love quotes in tamil
Download Image
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் நம்மை நேசிக்கின்ற ஒருவரை போல் ஆகி விட முடியாது
love quotes in tamil
Download Image

உயிர் அறியாத சில உண்மைகளை உணர்வுகள் அறியும்
love quotes in tamil
Download Image
நம்மை நேசிப்பவரிடம் உயிராக இருப்பதை காட்டிலும் உண்மையாக இருப்பது தான் முக்கியம்
love quotes in tamil
Download Image
பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால் வாழ்க்கைத் துணைக்கு நீ மட்டும் தான்
love quotes in tamil
Download Image
கடவுள் நமக்கு கொடுத்த வரத்தை தக்க வைத்து கொள்வதும் தவற விடுவதும் நம் கைகளில் தான் உள்ளது
love quotes in tamil
Download Image
நம் கனவுகளை எல்லாம் நிறைவேற்ற நினைக்கின்ற வாழ்க்கைத் துணை நமக்கு கிடைப்பது வரம்
tamil love quotes
Download Image
வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நம்மை நேசிப்பவர்களோடு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்
tamil love quotes
Download Image
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரைக்கும் கவலைகள் என்பதே இல்லை என் வாழ்க்கையில் !
tamil love quotes
Download Image

நம்முடைய கஷ்டத்திலும் கூடவே இருக்கும் ஒருவர் கிடைப்பது நம் வாழ்வின் வரம்
tamil love quotes
Download Image
பெரிதாக ஆசைகள் எதுவும் இல்லை உன்னோடு வாழ்நாள் முழுவதும் வாறு வேண்டும் என்பதை தவிர
tamil love quotes
Download Image
நீ என் வாழ்க்கையில் வராத வரைக்கும் காதல் என்பது வெறும் கானலாகவே இருந்தது எனக்கு !
tamil love quotes
Download Image

முதல் காதல் கவிதை

முதல் காதலின் உணர்வுகள் என்றுமே அழகானது ! நிஜத்திலும் நம் நினைவுகளிலும்
tamil love quotes
Download Image
முதல் காதலின் நினைவுகள் அழகானவை எவ்வளவு தான் மறக்க முயன்றாலும் மனதை விட்டு என்றும் நீங்காது
tamil love quotes
Download Image
முதல் காதலையும் அதன் நினைவுகளையும் வலியையும் ஒருவரும் எளிதில் மறந்து விடுவது இல்லை
tamil love quotes
Download Image
மேலும் படிக்க: தூரத்து காதல் கவிதைகள்

உன்னோடு நான்

நம்மை நேசிப்பவர்களோடு செலவிடும் கொஞ்ச நேரம் போதும் அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொள்ள
tamil love quotes
Download Image
நமக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்த இதயத்தை நாம் எந்த நிலையிலும் விட்டு கொடுக்க கூடாது
tamil love quotes
Download Image
கவலைப்படாதே உன்னுடைய கஷ்டமான சூழ்நிலையிலும் நான் உன் கூடவே இருப்பேன் என்பதே உண்மையான அன்பு !
tamil love quotes
Download Image
உனக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்
tamil love quotes
Download Image
நம்மை நேசிக்கும் ஒருவர் நம்மோடு கூட இருந்தால் இந்த உலகமே நமக்கு அழகாக தெரியும் !
tamil love quotes
Download Image
நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு போக மாட்டார்கள்
tamil love quotes
Download Image
கஷ்டத்திலும் நம்மோடு கூட இருப்பவர்கள், நாம் நேசித்தவர்களாக இருக்க மாட்டார்கள். நம்மை நேசித்தவர்களாக தான் இருப்பார்கள்
tamil love quotes
Download Image
நம்மை உண்மையான நேசிக்கும் ஒரு உறவு ஒரு போதும் நம்மை விட்டு போகாது
tamil love quotes
Download Image
நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வாழ்க்கை துணை நமக்கு கிடைப்பது நமக்கு கிடைத்த வரம் தான்
tamil love quotes
Download Image
உனக்காக எதையும் விட்டு கொடுத்து வாழ்வேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டு கொடுத்து வாழ மாட்டேன்
tamil love quotes
Download Image
உன்னோடு வாழ வேண்டும் என்பதை விட உனக்காக வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை
tamil love quotes
Download Image
மேலும் படிக்க: உன்னோடு பேசும் கவிதைகள்

One Side Love Quotes Tamil

காதலை சொல்லாத இதயத்திற்குள் ஆசை, வலி, சோகம், ஏக்கம் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அனைத்தும் சேர்ந்திருக்கும்
tamil love quotes
Download Image
உன்னை பற்றி மட்டுமே கனவு காண்கிறேன் நான் என்றேனும் ஒரு நாள் கனவு நனவாகாதா என்ற ஏக்கத்தில் !
tamil love quotes
Download Image
ஒவ்வொரு இதயத்திலும் ஒருவர் மீது அளவுக்கு அதிகமான சொல்லப்படாத காதல் ஒளிந்து கொண்டே இருக்கும்
tamil love quotes
Download Image
உன்னிடத்தில் பேச வரும் பொழுது என் வார்த்தைகள் கூட விடுமுறை எடுத்துக் கொள்கிறது என் அன்பே !
tamil love quotes
Download Image
எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் ஒரு மனம் தேடி வருகிறது என்றால் அது விரும்புவது நம் மனதை மட்டுமே
tamil love quotes
Download Image
தினம் தினம் உன்னை பற்றிய பல கனவுகளோடு மட்டுமே கடந்து போகிறது என் வாழ்க்கை
tamil love quotes
Download Image
விடியலே தேவை இல்லை பெண்ணே ! கனவிலே உன்னோடு வாழும் பொழுது !!
tamil love quotes
Download Image

Romantic Love Quotes

உன் கரம் கோர்த்து நடந்திட ஆசை இன்று மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும்
tamil love quotes
Download Image
என் சுவாசம் தேடுவதெல்லாம் உன்னுடைய நேசம் ஒன்றை
tamil love quotes
Download Image
உன் வாசம் இல்லாத நாட்கள் என் வாழ்வில் சுவாசம் இல்லாத நாட்கள்
tamil love quotes
Download Image
மேலும் படிக்க: உன்னை பார்க்கும் கவிதை

Heart Melting Quotes Tamil

நம்ம Life ல இனிமே பாக்கவே முடியாதுனு நினைத்தவர்களை நம் கண் முன்னாடியே பார்த்தா ரொம்ப Happyயா இருக்கும்ல
tamil love quotes
Download Image
மணலில் பெயர் எழுதிய எல்லோராலும் மணவறையில் பெயர் எழுத முடிவது இல்லை
tamil love quotes
Download Image
நம் வாழ்க்கையை மாற்றிய ஒருவரை மறந்து விட முடியுமா ? அப்படி மறந்து விட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை !
tamil love quotes
Download Image
ஒருவர் மீது நாம் வைத்துள்ள அன்பை விட நாம் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பெரியது
tamil-love-quotes
Download Image
வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழ்ந்து விட்டு போங்கள் ஆனால் ஒருவருடைய கண்ணீருக்கு மட்டும் காரணமாகி விடாதீர்கள்
tamil-love-quotes
Download Image
எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை நம்மை பற்றியே எப்போதும் யோசிக்கின்ற ஒரு உறவு
tamil-love-quotes
Download Image
உண்மையாக நேசிக்கின்ற ஒரு இதயம் சேர்ந்து வாழ காரணம் தேடுமே தவிர பிரிந்து செல்ல காரணம் தேடாது ...
tamil-love-quotes
Download Image
நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை என் காதல் மட்டும் தான் சொல்லும்
tamil-love-quotes
Download Image
மேலும் படிக்க: சோக காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

வீதியிலே உலா வரும் தங்க தேர் நீ உன்னை மட்டுமே காண துடிக்கும் பக்தன் நான் !!
tamil-love-quotes
Download Image
திசை அறியாத பல இடங்களுக்கு செல்ல வழி தெரிந்த எனக்கு உன் இதயத்திற்கு செல்ல வழி தெரியவில்லை பெண்ணே !
tamil-love-quotes
Download Image
ஒருவரால் தூக்கத்தை மட்டுமல்ல துக்கத்தையும் தொலைப்பது தான் காதல்
tamil-love-quotes
Download Image
நிலவு இருந்தால் தான் இரவுக்கு அழகு நீ இருந்தால் தான் என் வாழ்க்கைக்கு அழகு
tamil-love-quotes
Download Image
நீ தூங்கும் அழகை கண் விழித்து பார்ப்பது கூட தனி சந்தோஷம் தான் எனக்கு
tamil-love-quotes
Download Image
என் உள்ளத்தில் வரும் எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் உன் இதயம்
tamil-love-quotes
Download Image
உன் அழகு என் இதயத்தை கவரவில்லை. உன் உள்ளம் தான் என் இதயத்தை கவர்ந்தது.
tamil-love-quotes
Download Image
மேலும் படிக்க: காதல் தோல்வி கவிதைகள்

Song Lyrics Edit

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு ஆணும் நீதான்.....
tamil-love-quotes
Download Image
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
tamil-love-quotes
Download Image
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே ! அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே !!
tamil-love-quotes
Download Image
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ
tamil-love-quotes
Download Image
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே
tamil-love-quotes
Download Image
எல்லாம் என் இஷ்டம்னா அப்புறம் நீ எதுக்கு நீ இஷ்டப்படுறது எல்லாம் செய்றதுக்கு
tamil-love-quotes
Download Image

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்