காதல் திருமண கவிதைகள் – Love Marriage Quotes Tamil

காதல் திருமண கவிதைகள்
Love Marriage Quotes in tamil

கண்மூடி நாம் கண்ட கனவெல்லாம் இன்று கண் முன்னே நடக்கிறது நம் திருமணத்தில்
1 of 10

திருமண நாளில் தொடங்கிய இந்த அன்பும் மகிழ்ச்சியும் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் நம் வாழ்க்கையில்
2 of 10


Happiness is Marrying Your Loved One With Parents Support
3 of 10
Love Marriage quotes in tamil


இரு மனம் சேரும் ஒரு தினம் அதுவே நம் திருமணம்
4 of 10


வாழ்க்கையில் எதிர்பார்த்து காத்திருக்கும் தருணம் நீ எனக்கு சொந்தமாகும் நேரம்
5 of 10
Love Marriage quotes in tamil


காதல் மணவறையில் தொடங்குவது அல்ல !மன அறையில் தொடங்குவது !!
6 of 10


திருமணம் வாழ்க்கையின் கதவு அன்பு சந்தோஷத்தின் திறவுகோல்
7 of 10
Love Marriage quotes in tamil


காதலித்த ஒருவரையே திருமணம் செய்துக் கொண்டவர்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் தான்
8 of 10


உன்னுடைய அன்பிற்கு ஆயுள் வரை சொந்தக்காரி என்பதே எனக்கு கிடைத்த பெரிய வரம் !
9 of 10
Love Marriage quotes in tamil


நம்மை உண்மையாக நேசிக்க ஒருவர் இருக்கிறார் என்பதே உணருவதே நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்
10 of 10❤️ Love Marriage Quotes in Tamil
❤️ திருமண கவிதைகள்
❤️ கல்யாண கவிதைகள்
❤️ காதல் திருமண கவிதைகள்
❤️ Top Best Love Marriage Quotes in tamil
Scroll to Top