Love Feeling Quotes for Him
நமக்கு பிடித்த ஒரு பாடல் நம் மனதுக்கு பிடித்த ஒருவரின் அழகான நினைவுகளை நமக்கு நியாபகப்படுத்தும்
நம் அன்பை விட வேறு என்ன பெரிதாக கேட்டு விட போகிறார்கள் நம்மை நேசிப்பவர்கள்
சேர்ந்து வாழ முடியாது என தெரிந்த இதயத்தின் மீது தான் அன்பும் அதிகமாக இருக்கும்
நம் கனவுகளை நிறைவேற்ற நினைக்கின்ற வாழ்க்கை துணை கிடைப்பது நமக்கு கிடைத்த வரம்
நம்ம ரொம்ப நேசிக்கிறவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனுமனு நினைக்கிறது தான் உண்மையான அன்பு
இன்று மட்டுமல்ல என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நீ வேண்டும் என் அருகினில்
One Day U & Me நம் வீட்டில் நாம் ஒருநாள் மகிழ்ச்சியாக
Love Feeling Quotes for Her
நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பிரிய மாட்டார்கள்
நம்மிடம் நம்பிக்கை அதிகமாக வைத்துள்ள ஒருவரின் மீது காதலும் அதிகமான இருக்கும்
எனக்காக நீ கொடுத்த மகிழ்ச்சியான நினைவுகளே எனக்கு பொக்கிஷம்
காதல் என்பது ஓராண்டு வாழ்வது அல்ல நூற்றாண்டு காலம் தாண்டியும் வாழும் வாழ்க்கை
இருக்கிற நாள் வரைக்கும் நம்ம கூட இருக்கிறவங்கள தனியா Feel பண்ண வைக்காதீங்க
ஏன்னு தெரியல உன் கூட இருந்தா சந்தோஷமா இருக்கு
எனக்காக எழுதப்படாத விதிகளின் வழியே பயணிக்கிறோம் அவளும் நானும்
தன்னை நேசிக்கும் ஒருத்தியின் அன்பிற்கு முன்னால் முரடனின் மனம் கூட குழந்தை தான்
நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் சில கனவுகள் அழகானவைகள்
நம்மை நேசிப்பவர்கள் இருக்கும் வரைக்கும் நம்மை வெறுப்பவர்களை பற்றி நினைக்க வேண்டியது இல்லை
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு வார்த்தைகளை காட்டிலும் நம் மௌனம் தான் அதிகமாக பேசும்
யாருடன் வாழ முடியும் என்பது முக்கியமல்ல யாருடன் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே முக்கியம்
கடவுள் எனக்கு கொடுத்த பெரிய பரிசு என்னவளை என் வாழ்வில் கொடுத்தது மட்டும் தான்
இந்த உலகத்தில் உன்னை தவிர வேறு எவராலும் என்னை நல்லா பாத்துக்க முடியாது Love U
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயர் தான் காதல்