சாக்லேட் தினம் – Happy Chocolate Day Quotes In Tamil

சாக்லேட் தினம் – Happy Chocolate Day Quotes In Tamil
Related Searches
▶️ Happy Chocolate day tamil
▶️ chocolate day wishes in tamil
▶️ சாக்லேட் தின வாழ்த்துக்கள்
▶️ chocolate day kavithai in tamil
▶️ chocolate day quotes in tamil
காதலர் வாரத்தின் மூன்றாவது நாள் February 9 சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. நம்மை நேசிப்பவர்களின் அன்பை விட இனிமையான சாக்லேட் எதுவும் இல்லை. சாக்லேட் தினத்தை பற்றிய வாழ்த்து கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Chocolate Day Quotes In Tamil

எங்கெங்கோ தேடி பார்த்தும் உன்னை விட பிடித்தமான Chocolate ஐ கண்டு பிடிக்க முடியவில்லை Happy Chocolate Day

Chocolate ஐ விட Chocolate கொடுத்தவர் நம் மீது வைத்துள்ள அன்பு மிகப் பெரியது Happy Chocolate Day

இனிப்பான நம்முடைய எண்ணங்களோடு தொடங்கட்டும் நம் நாட்கள் சாக்லேட் தின வாழ்த்துக்கள்

நம்மை நேசிப்பவர்கள் நமக்கு Chocolate கொடுப்பது தனி சந்தோஷம்

சுவைக்க சுவைக்க திகட்டாத உன் அன்பு போல நீ கொடுத்த Chocolate

என் அன்போடு சேர்த்து தினமும் Chocolate ஐ யும் உனக்கு பரிசளிப்பேன் என் ஆயுள் முழுவதும்

உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது Chocolate கூட இனிக்கிறது ! Happy Chocolate Day

என் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னோடு பகிர்ந்து கொள்வதற்கு அடையாளம் Chocolate

Chocolate ஐ போல தான் நம் உறவும் இனிப்பான சந்தோஷங்களோடும் சில நேரங்களில் கசப்பான சண்டைகளோடும்

நான் கொடுத்த Chocolate இன் சுவை மாறலாம் நான் உன் மீது வைத்துள்ள அன்பு மாறாது

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Scroll to Top