இதயம் தொட்ட காதல் கவிதைகள்
Heart Touching Quotes
இதயம் தொட்ட காதல் கவிதைகளின் சிறு தொகுப்பு. புரிதல் இருக்கும் காதல், எதுவாக இருந்தாலும் சொல்ல நினைக்கும் காதல், கடைசி வரைக்கும் கைவிடாமல் பார்ப்பதே காதல், இதயம் தெரிந்துகொண்ட அன்பு, ஒருவரால் காதலிக்க படுபவரின் மனம், காதல் தோல்வியை மறக்க வைக்கின்ற வாழ்க்கைத் துணை, கரம் பிடிக்கும் காதல் கவிதைகளை இங்கே காணலாம்.
புரிதல் இருக்கும் காதல், நாம் எவ்வளவு முறை சண்டையிட்டாலும் அதை மறந்து நம்மை சமாதானப்படுத்தும்
1 of 18
சந்தோஷமோ துக்கமோ எது நடந்தாலும் நான் முதலில் சொல்ல நினைப்பது உன்னிடம் மட்டும் தான்
2 of 18
தேவதையை காணும் வரம் பெற்றேன் உன்னை கண்ட அந்த ஒரு நொடியில் இருந்து !
3 of 18
ஒருவரை பார்க்க வைப்பது மட்டுமல்ல காதல் கடைசி வரை கைவிடாமல் பார்ப்பதே காதல்
4 of 18
வலியிலும் கிடைக்கும் ஒரே ஆறுதல் நம் அன்புக்குரியவர்களின் வார்த்தைகள்
5 of 18
காதலை ஒருபோதும் வார்த்தைகளால் சொல்ல முடியாது செய்யும் செயல்களால் மட்டுமே உணர முடியும்
6 of 18
மேலும் படிக்க: தூரத்து காதல் கவிதைகள்
என் கண்கள் உன்னை தெரிந்து கொள்ளவில்லை ! என் இதயம் தான் உன்னை தெரிந்துக் கொண்டது !!
7 of 18
இதயத்தை காயப்படுத்த எல்லோராலும் முடியும் ஆனால் காயத்திற்கு மருந்தாக மனதுக்கு பிடித்த ஒருவரால் தான் முடியும்
8 of 18
காதலிப்பதை விட அழகானது ஒருவரால் காதலிக்கப்படுவது
9 of 18
நம்மை மனதார நேசிப்பவர்கள் கடைசி வரைக்கும் நம்மோடு இருந்து நம் வாழ்வை அழகாக்குவார்கள்
10 of 18
காதல் தோல்வியை மறக்க வைக்கும் அளவிற்கு ஒருவருடைய காதல் வாழ்க்கை துணையாக கிடைப்பது வரம்
11 of 18
கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்கலாம் ஆனால் காகுலுக்கு இலக்கணம் வகுக்க முடியாது
12 of 18
மேலும் படிக்க: காதல் திருமண கவிதைகள்
காதலிப்பது முக்கியமல்ல கடைசி வரைக்கும் கைவிடாது இருப்பது தான் முக்கியம்
13 of 18
உன் தோளில் நான் சாயும் தருணம் எவ்வளவு அழகானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது
14 of 18
ஒருவருடைய அன்பில் மூழ்கி விட்டால் தப்பித்து வெளியே வருவது சற்று கடினம் தான்
15 of 18
சிலருக்கு காதல் என்பது வெறும் வார்த்தை சிலருக்கு காதல் என்பது வாழ்க்கை
16 of 18
நம்மை உண்மையாக நேசிக்கும் ஒருவர் நம்மோடு இருக்கும் போது நம் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி தான்
17 of 18
உன் கரம் பிடித்துக் கொண்டிருப்பேன் என் வாழ்நாள் முழுவதும் உன் ஒவ்வொரு வெற்றியிலும் உன் ஒவ்வொரு தோல்வியிலும்
18 of 18
மேலும் படிக்க: அண்ணன் தங்கை கவிதைகள்
Quotes Related to
🚩மனதை கவரும் காதல் கவிதைகள்
🚩 நீயே என் உயிர் கவிதை
🚩 அழகான காதல் கவிதைகள்
🚩 நேசிக்கும் இதயம் கவிதை
🚩 காதல் பற்றிய கவிதைகள்