நாம் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒருவரிடம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிறோம். ஒரு நாளில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொல்ல நினைக்கிறோம். சிலருக்கு அவர்களுக்கு விருப்பமானவர்களிடம் பேசுவதே கனவாக உள்ளது. தினமும் பேசி பழகிய ஒருவரிடம் திடீரென பேசாமல் இருக்க முடியாது அவ்வாறு அவர்கள் பேசாமல் இருக்கும் போது தான் மனம் காயப்படுகிறது. இப்பதிவில் ஒருவரிடம் பேச துடிக்கும் மனம் மற்றும் பேசி கொண்டிருக்கும் மனதின் நிலையை பார்க்கலாம்
Quotes for Him
பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன்
1 of 18
நேசிப்பவர்களை முதல் முறை சந்தித்து பேசும் போது வருகின்ற தயக்கங்கள் காதலுக்கு அழகு.
2 of 18
நம்ம மனசுக்கு புடிச்சவங்க கிட்ட எவ்வளவு நேரம் பேசினாலும் Time போறதே தெரியாது.
3 of 18
நேசிப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க காரணம் தேவை இல்லை. காதல் இருந்தால் போதும்.
4 of 18
நம் அன்புக்குரியவர்களிடம் பேசும் போது வருகின்ற புன்னகையை நம் அன்பிற்கு சாட்சி.
5 of 18
மனதிற்கு பிடித்த ஒருவரோடு மட்டும் தான் மனம் விட்டு பேச முடியும்.