உன்னை பார்க்கும் கவிதை – Seeing You Quotes Tamil

உன்னை பார்க்கும் கவிதைகள்
Seeing You Love Quotes in Tamil
    நாம் நேசிப்பவர்களை பார்க்கும் தருணமே வாழ்வின் அழகிய தருணம். பிடித்தவர்களை பார்த்து கொண்டிருக்க தான் அனைவரும் விரும்புவர். ஒருவர் மீது காதல் கொள்ள முதல் காரணம் நாம் அவர்களை பார்ப்பது தான். கண்கள் தான் காதலின் அழகை காட்டுகிறது. இப்பதிவில் பார்வையால் வரும் காதலையும் ஒருவரை பார்ப்பதால் வாழ்வில் வரும் மாற்றத்தையும் நாம் நேசிப்பவரை காண முடியாத நிலையும் 35 கும் மேற்பட்ட மேற்கோள்கள் வழியாக பார்க்கலாம்.

Love at First Sight Quotes

முதல் முறை உன்னை பார்க்கும் போது என் உலகமே நீயென்று உணர்ந்து விட்டேன்.

1 of 35
seeing you quotes in tamil
ஒருமுறை உன்னை பார்த்த என் கண்கள் அடம்பிடிக்கிறது மீண்டும் மீண்டும் உன்னை பார்க்க சொல்லி

2 of 35
உன்னை பார்த்த முதல் நொடியே நான் முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையை உன்னுடனே வாழ வேண்டுமென்று.

3 of 35
seeing you quotes in tamil
No One Believes In Love At FIRST SIGHT Until That Special Person Comes Along And Steals Your Heart.

4 of 35
உன்னை பார்க்க தொடங்கிய நொடியில் இருந்து என் இமைகளும் கண்களை மூட மறுக்கிறது

5 of 35
seeing you quotes in tamil

மேலும் படிக்க: காதல் திருமண கவிதைகள்

கண்கள் தேடுது உன்னை

ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் நம் கண்கள் நாம் நேசிக்கும் ஒருவரை மட்டும் தான் தேடும்.

6 of 35
எவ்வளவு கவலைகள் இருந்தாலும் நம்மை நேசிப்பவரின் முகத்தை பார்த்தால் மனம் மகிழும்.

7 of 35
seeing you quotes in tamil
நம் மனதிற்கு பிடித்த ஒருவரை தொலைவில் இருந்து பார்ப்பது கூட தனி சுகம் தான்.

8 of 35
ஓருவருடைய முகம் மனதில் பதிந்து விட்டால் கண்கள் தேடுவது அவரின் முகத்தை தான்

9 of 35
seeing you quotes in tamil
நம்ம மனசுக்கு புடிச்சவங்கள அவர்களுக்கே தெரியாம பார்த்து ரசிக்கிறது கூட தனி Feel தான்.

10 of 35

மேலும் படிக்க: முத்தம் கவிதைகள்

Seeing You Quotes for Her

நாம் நேசிப்பவரை தினமும் பார்க்கும் போது வருகின்ற சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை

11 of 35
seeing you quotes in tamil
நீ செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட தினம் தினம் மெய் மறந்து ரசிக்கிறது என் மனது.

12 of 35
என் இதயத்தின் தேடல் காதலாக இருக்கும் போது கண்களின் தேடல் நீ மட்டும் தான்.

13 of 35
seeing you quotes in tamil
உன்னிடம் பேச வரும் பொழுது பெண்ணே உன் பார்வையாலே சித்தறடிக்கிறாய் என்னை

14 of 35
நாம் நேசிப்பவரை நேரில் பார்த்தால் கண்கள் தான் பேசும். வார்த்தைகள் ஊமையாகி விடும்.

15 of 35
seeing you quotes in tamil
வீதியிலே உலா வரும் தங்க தேர் நீ
உன்னை மட்டுமே காண துடிக்கும் பக்தன் நான்.

16 of 35

தினமும் ஆயிரம் பேரை கண்கள் பார்த்தாலும் உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறது என் இதயம்.

17 of 35
seeing you quotes in tamil
நீ என்னை பார்க்கும் ஒற்றை நொடியில் என் இதய துடிப்பே சில நிமிடம் நின்று விடுகிறது பெண்ணே

18 of 35
எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் ஒரு மனம் தேடி வருகிறது என்றால் அது விரும்புவது நம் மனதை மட்டுமே.

19 of 35
seeing you quotes in tamil
நீ தூங்கும் அழகை கண் விழித்து பார்ப்பது கூட தனி சந்தோஷம் தான் எனக்கு.

20 of 35
உன்னை கண்ட பிறகு தான் இந்த உலகத்தில் காதலையும் கண்டு கொண்டேன் நான்

21 of 35
seeing you quotes in tamil

மேலும் படிக்க கணவன் மனைவி காதல் கவிதைகள்

Seeing You Quotes for Him

நம்ம மனசுக்கு புடிச்சவங்க தூங்கும் போது பார்த்து ரசிப்பது கூட சந்தோஷம் தான்.

22 of 35
நாம் பார்ப்பவர்களில் சிலர் மட்டும் கண்களையும் தாண்டி இதயத்தில் இடம் பிடிக்கின்றனர்.

23 of 35
seeing you quotes in tamil
உன்னை பார்த்த பிறகு உன்னை மட்டுமே பார்க்க விரும்புகிறது என் மனது

24 of 35
நம்ம பக்கத்துல ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம மனசு நமக்கு பிடித்தவர்களை மட்டும் தான் தேடும்.

25 of 35
seeing you quotes in tamil
ஒருவருடைய முகம் மனதில் பதிந்து விட்டால் கண்கள் தேடுவது அவரின் முகத்தை தான்.

26 of 35
உன்னை பார்ப்பது என் கண்களாக இருந்தாலும் உன்னை பார்க்க விரும்புவது என் இதயம் தான்.

27 of 35
seeing you quotes in tamil

மேலும் படிக்க: தொலைதூர காதல் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நீ செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட தினம் தினம் மெய் மறந்து ரசிக்கிறது என் மனது.

28 of 35
எந்தன் விழி வழியே நான் காண விரும்புவது உந்தன் முகம் மட்டுமே.

29 of 35
seeing you quotes in tamil
நம்மை அன்பாக பார்க்கும் உள்ளத்தின் வழியாக பார்த்தால் நமக்கு இந்த உலகமே அழகாக தெரியும்.

30 of 35
ஒவ்வொரு நாளும் உன்னை பார்க்கும் போதும் உன்னை முதல் முறை பார்ப்பது போல் உணர்வு தான் எனக்கு.

31 of 35
seeing you quotes in tamil
நமக்கு பிடித்தவர்களை Daily பார்த்தாலும் Daily பார்க்கும் போது First Time பார்ப்பது போலவே இருக்கும்.

32 of 35

இதயத்திற்கு அருகில் இருப்பவர்கள் நம் கண்களுக்கு அருகில் இருப்பது நமக்கு கிடைத்த வரம்

33 of 35
seeing you quotes in tamil

கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் என் இதயத்தால் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் தினமும் உன்னை.

34 of 35

சிலரிடம் பேசினால் கூட வராத சந்தோசம் உன்னை உன்னை பார்த்தவுடன் வருகிறது

35 of 35
seeing you quotes in tamil

மேலும் படிக்க: உன் நினைவுகள் கவிதைகள்


Love Quotes in tamil
Seeing you Quotes in tamil
Love Feeling Quotes in tamil

Scroll to Top