தொலைதூர காதல் கவிதைகள் - Long Distance Relationship Quotes in Tamil
Relative Searches
▶️ தொலைதூர கவிதைகள்
▶️ தொலைதூர காதல் "ஹைக்கூ"
▶️ long distance love quotes tamil
▶️ long distance kavithai
long distance quotes
என் கண்களை விட்டு நீ தூரமாக இருக்கலாம் ஆனால் உன் இதயத்தை விட்டு தூரமாக என்னால் இருக்க முடியாதுDownload Image
அருகில் இருக்கும் அன்பு அழகானது ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ அதை விட ஆழமானதுDownload Image
அருகில் இருந்தால் தான் அன்பு அதிகரிப்பது இல்லை தொலைவில் இருப்பதால் உன் மீது அன்பு குறைவதும் இல்லைDownload Image
நம் மீது அன்பு வைத்துள்ள ஒரு இதயம் தொலைவில் இருந்தாலும் ஆயுள் வரைக்கும் அன்பாக இருந்தால் போதும்Download Image
நான் உன்னை விட்டு தொலைவில் இருந்தாலும் என் நினைவு எப்போதும் உன்னை பற்றி மட்டுமே இருக்கும்Download Image
என் கண்கள் உன்னை பார்க்காமல் கூட இருந்து விடும் என் இதயம் உன்னை பற்றி நினைக்காமல் இருக்காதுDownload Image
தொலைவு என்பது இரு இதயங்களை தூரப்படுத்தாதுDownload Image
நேசிப்பவர்களை தினமும் பார்க்க முடியாவிட்டாலும் தினமும் அவர்களோடு மனம் விட்டு பேசி சிரிப்பதும் சந்தோசம் தான்Download Image
இடைவெளி என்பது இரு இதயங்களுக்கு இடையே இருப்பதில்லைDownload Image
கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்Download Image
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்