Husband & Wife Love Quotes - கணவன் மனைவி கவிதைகள்

Husband & Wife Love Quotes கணவன் மனைவி கவிதைகள்


Relative Searches

▶️ Love Quotes For Husband in Tamil
▶️ Love Quotes For Wife in Tamil
▶️ கணவன் மனைவி கவிதைகள்
▶️ Marriage Anniversary Wishes For Husband
▶️ Marriage Anniversary Wishes For Wife
▶️ Husband and Wife Love Kavithai in Tamil
▶️ Husband and Wife sentiment Images in Tamil
▶️ Husband and wife Quotes in Tamil Download
▶️ True Love Husband Wife Quotes in Tamil

கணவன் மனைவி காதல் கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

கணவன் மனைவி கவிதைகள்

நம் கவலைகளை மறைய வைத்து நம்மை சிரிக்க வைக்க உண்மையாக நேசிப்பவர்களால் தான் முடியும்
husband & wife quotes in tamil
Download Image
நம் அன்பை புரிந்து கொண்ட இதயம் நம்முடைய கஷ்டங்களை சொல்லாமலே புரிந்து கொள்ளும் !
husband & wife quotes in tamil
Download Image
என் சந்தோஷத்தை விட உன் சந்தோஷம் தான் முக்கியம் எனக்கு
husband & wife quotes in tamil
Download Image
வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் கடைசி வரைக்கும் நான் உன் கூடவே இருப்பேன்
husband & wife quotes in tamil
Download Image
நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது
husband & wife quotes in tamil
Download Image
கணவனிடம் எதையும் மறக்காத மனைவிக்கும் மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை
husband & wife quotes in tamil
Download Image
நமக்காக யோசிக்க ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது என்பதை உணரும் போது தான் நம் வாழ்க்கை தொடங்கும்
husband & wife quotes in tamil
Download Image
மனைவிக்கு தன் கணவனும் கணவனுக்கு தன் மனைவியும் தான் முதல் குழந்தை
husband & wife quotes in tamil
Download Image

Romantic Husband Quotes in Tamil

முத்தம் தான் நீ கொடுக்கும் தண்டனை என்றால் எப்போதும் தவறு செய்து தண்டனை பெற விரும்புகிறேன் நான்
husband & wife quotes in tamil
Download Image
நிறைய கொஞ்சல்களும் கொஞ்சம் கெஞ்சல்களும் சேர்ந்தது தான் கணவன் மனைவி உறவு
husband & wife quotes in tamil
Download Image
உன்னால் என் காதலை உணர்ந்தேன். அந்த காதலால், உன் உள்ளத்தை நான் அறிந்தேன்.
husband & wife quotes in tamil
Download Image
காதலை வார்த்தைகளால் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை
husband & wife quotes in tamil
Download Image

கணவன் கவிதைகள்

குழந்தையை பெற்றெடுக்க தன் மனைவி படும் கஷ்டத்தை பார்க்கும் கணவன் வாழ்நாளில் வலியை மறைக்க மாட்டான்
husband & wife quotes in tamil
Download Image
தன் மனைவியிடத்தில் குறைகள் கண்டுபிடிக்காத கணவன் கிடைப்பது ஒரு வரம் தான் !
husband & wife quotes in tamil
Download Image
உன்னை தவிர வேறு எவராலும் என்னை இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள முடியாது
husband & wife quotes in tamil
Download Image

மனைவி கவிதைகள்

மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது கணவன் தன்னோடு செலவிடும் கொஞ்ச நேரத்தை மட்டும் தான் !
husband & wife quotes in tamil
Download Image
குழந்தை பிறந்த பின்னரும் துளி அளவு கூட குறையாத பாசத்தை தன் கணவனிடமிருந்து மனைவி விரும்புகிறாள் !
husband & wife quotes in tamil
Download Image
மனைவியின் சந்தோஷம் எதுவென்றால் தன் கணவனின் சந்தோஷத்தை பார்த்து ரசிப்பதே
husband & wife quotes in tamil
Download Image
மனைவிக்கு எப்போதும் இருக்கும் கோபம் தன் கணவனை பற்றியதாக மட்டும் தான் இருக்கும்
husband & wife quotes in tamil
Download Image
கணவன் சிறியதாய் ஏதாவது ஒரு Gift வாங்கி கொடுத்தாலும் பெரிய சந்தோஷம் தான் மனைவிக்கு
husband & wife quotes in tamil
Download Image
எனக்கு ஒரு கஷ்டம் வந்தா உன்னால எப்படி தாங்கி கொள்ள முடியாதோ அது போல தான் உனக்கு ஒரு கஷ்டம் வந்தா என்னாலும் முடியாது
husband & wife quotes in tamil
Download Image

Anniversary Wishes in Tamil

உன்னோடு நான் வாழ்ந்த ஒரு ஆண்டை போல் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் Happy Anniversary
husband & wife quotes in tamil
Download Image

Kanavan Manaivi Anbu Kavithai

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
husband & wife quotes in tamil
Download Image
இன்று மட்டுமல்ல என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் உன்னை நான் காதல் செய்வேன்
husband & wife quotes in tamil
Download Image
உன்னுடைய சிரிப்பு தான் என்னுடைய மகிழ்ச்சி ! உன்னுடைய மகிழ்ச்சி தான் என்னுடைய வாழ்க்கை !!
husband & wife quotes in tamil
Download Image
உன் கரம் சேர்ந்து விட்டேன் இனி என் இன்பமும் துன்பமும் உன்னோடு மட்டும் தான்
husband & wife quotes in tamil
Download Image
ஒவ்வொரு நொடி பொழுதும் உன் நியாபகங்கள் தான் என் இதயத்திற்கு !
husband & wife quotes in tamil
Download Image

காதலிப்பது முக்கியமல்ல கடைசி வரை கைவிடாது இருப்பது தான் முக்கியம்
husband & wife quotes in tamil
Download Image
வாழ்க்கைத்துணை சரியாக அமைந்தால் வாழ்க்கையும் அழகாக அமையும்
husband & wife quotes in tamil
Download Image
பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும் அவள் அன்பை ரசிப்பவனே ஆண்மகன்
husband & wife quotes in tamil
Download Image
நாம் சிரிக்கும் போது நம்மோடு கூட இருந்தவர்கள் அழும் போதும் கூடவே இருந்தால் அதுவே உண்மையான அன்பு
husband & wife quotes in tamil
Download Image
நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் வேறெதுவும் காரணம் தேவை இல்லை வாழ்க்கையை வாழ
husband & wife quotes in tamil
Download Image
நாம் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவர்கள் நம்மோடு இருந்தால் நினைப்பதெல்லாம் வெற்றி தான்
husband & wife quotes in tamil
Download Image

Quotes for husband & wife

காதல் மணவறையில் தொடங்குவது அல்ல ! மன அறையில் தொடங்குவது !!
husband & wife quotes in tamil
Download Image
திருமணம் வாழ்க்கையின் கதவு அன்பு சந்தோஷத்தின் திறவுகோல்
husband & wife quotes in tamil
Download Image
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரைக்கும் கவலைகள் என்பதே இல்லை என் வாழ்க்கையில் !
husband & wife quotes in tamil
Download Image
சிலருக்கு காதல் என்பது வெறும் வார்த்தை சிலருக்கு காதல் என்பது வாழ்க்கை
husband & wife quotes in tamil
Download Image
காதலித்த ஒருவரையே திருமணம் செய்துக் கொண்டவர்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் தான்
husband & wife quotes in tamil
Download Image
உன் கூட Daily சண்டை போடுவேன் தான் ஆனால் ஒரு நாளும் உன்னை தனியாக விட்டு செல்ல மாட்டேன்
husband & wife quotes in tamil
Download Image
கொஞ்சல்கள் மட்டுமல்ல சில நேரங்களில் நம்மை நேசிப்பவர்களின் கெஞ்சல்களும் சேர்ந்தது தான் காதல்
husband & wife quotes in tamil
Download Image

பணத்தை விட நம் பாசத்தை அதிகமாக எதிர்பார்க்கும் வாழ்க்கை துணை கிடைப்பது ஒரு வரம்
husband & wife quotes in tamil
Download Image
வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் உன்னோடு கூட அனுபவிக்க விரும்புகிறேன்
husband & wife quotes in tamil
Download Image
அழகு, அணிகலன், ஆடம்பரம் இருந்தாலும் பெண்ணிற்கு உண்மையான சொத்து தன் கணவன் மட்டும் தான்
husband & wife quotes in tamil
Download Image
நமக்காக கண்ணீர் சிந்தும் ஒருவர் நம் வாழ்வில் இருப்பது நமக்கு கிடைத்த வரம்
husband & wife quotes in tamil
Download Image

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்