அப்பாவின் அன்பு கவிதைகள் – Appa kavithaigal in tamil

அப்பாவின் அன்பு
Father’s Day Quotes in tamil
பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே

1 of 10

தந்தைக்கு தன் மகள் எப்போதும் குட்டி இளவரசி தான்

2 of 10

தன் குழந்தையிடத்தில் ஒரு ஆணின் வீரமும் கோபமும் தோற்று தான் போகும்

3 of 10

வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தன் மகன் படக் கூடாது என்று நினைக்கும் இதயத்தின் பெயர் அப்பா

4 of 10

அம்மா அன்பையும் அன்னத்தையும் ஊட்டி வளர்த்தாலும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டி வளர்பவர் தான் அப்பா

5 of 10

தந்தைக்கு தன் மகள் எப்போதும் இளவரசி தான்

6 of 10

அப்பாவின் கண்டிப்பில் கோவம் இருக்கிறதோ இல்லையோ அளவில்லாத பாசம் கண்டிப்பாக இருக்கும்

7 of 10

மனைவியிடம் தோற்று போகாத ஆண்களின் கோவம் கூட தன் மகளின் அன்பிற்கு முன்னால் தோற்று விடும்

8 of 10

தனக்கு கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும் தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழும் உயிர் தான் அப்பா

9 of 10

ஆணின் முதல் ஹீரோவும் பெண்ணின் முதல் காதலும் அவர்களுடைய தந்தை தான்

10 of 10


❤️ அப்பாவின் அன்பு
❤️ அப்பா பற்றிய பொன்மொழிகள்
❤️ தந்தை கவிதை
❤️ அம்மா அப்பா தத்துவம்
❤️ அப்பா கவிதை வரிகள் தமிழ்
Scroll to Top