காதலிக்க தூண்டும் தமிழ் கவிதைகள்
Tamil Quotes That Inspire Love
என்னை பற்றி கவலைப்பட நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை இருந்து விட போகிறது
1 of 12
காதல் பாடல் வரிகள்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
2 of 12
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே! அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
3 of 12
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ
4 of 12
உன்னோடு சேர்ந்து எடுக்கும் புகைப்படம் கவிதைகள்
புகைப்படங்களை மட்டுமல்ல நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது மனது
5 of 12
உன்னோடு நானும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள தான் என் கைபேசியும் காத்து கொண்டிருக்கிறது
6 of 12
வாழ்வின் எல்லை வரை போனாலும் காதலை உணர்த்தி கொண்டிருக்கும் நாம் எடுத்த அந்த முதல் புகைப்படம்
7 of 12
காதலிக்க வைக்கும் தமிழ் காதல் கவிதைகள்
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான் என் வாழ்வின் வசந்த காலங்கள்
8 of 12
மனதிற்கு பிடித்தவாறு வாழ மனதிற்கு பிடித்தவரோடு வாழ வேண்டும்
9 of 12
அன்று உன்னுடைய அன்பில் வீழ்வேன் என்று நினைக்கவில்லை இன்று உன் அன்பை தாண்டி எதுவும் இல்லை
10 of 12
நாம் நேசிப்பவரின் சிறு வயது புகைப்படத்தை பார்க்கும் போது நம் குழந்தையின் புகைப்படத்தை பார்ப்பது போல தான் இருக்கும்
11 of 12
வீதியிலே உலா வரும் தங்க தேர் நீ உன்னை மட்டுமே காண துடிக்கும் பக்தன் நான்
12 of 12