உன்னோடு பேசும் கவிதைகள் - Talking to you Quotes Tamil

உன்னோடு பேசும் கவிதைகள்
Talking to you Quotes in Tamil

    நாம் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒருவரிடம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிறோம். ஒரு நாளில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொல்ல நினைக்கிறோம். சிலருக்கு அவர்களுக்கு விருப்பமானவர்களிடம் பேசுவதே கனவாக உள்ளது. தினமும் பேசி பழகிய ஒருவரிடம் திடீரென பேசாமல் இருக்க முடியாது அவ்வாறு அவர்கள் பேசாமல் இருக்கும் போது தான் மனம் காயப்படுகிறது. இப்பதிவில் ஒருவரிடம் பேச துடிக்கும் மனம் மற்றும் பேசி கொண்டிருக்கும் மனதின் நிலையை பார்க்கலாம்


    Quotes for Him

    பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன்
    1 of 18
    talking to you quotes in tamil


    நேசிப்பவர்களை முதல் முறை சந்தித்து பேசும் போது வருகின்ற தயக்கங்கள் காதலுக்கு அழகு.
    2 of 18
    talking to you quotes in tamil


    நம்ம மனசுக்கு புடிச்சவங்க கிட்ட எவ்வளவு நேரம் பேசினாலும் Time போறதே தெரியாது.
    3 of 18
    talking to you quotes in tamil


    நேசிப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க காரணம் தேவை இல்லை. காதல் இருந்தால் போதும்.
    4 of 18
    talking to you quotes in tamil


    நம் அன்புக்குரியவர்களிடம் பேசும் போது வருகின்ற புன்னகையை நம் அன்பிற்கு சாட்சி.
    5 of 18
    talking to you quotes in tamil


    மனதிற்கு பிடித்த ஒருவரோடு மட்டும் தான் மனம் விட்டு பேச முடியும்.
    6 of 18
    talking to you quotes in tamil


    மேலும் படிக்க: முத்தம் கவிதைகள்

    விடியலே வந்தாலும் விழிகள் மூட மறுக்கின்றன உந்தன் குரல் கேட்டு கொண்டிருப்பதால்.
    7 of 18
    talking to you quotes in tamil


    நீ என் கூட பேசுற கொஞ்ச நேரம் தான் என் மனசுக்கு ரொம்ப ரொம்ப Happy யா இருக்கு.
    8 of 18
    talking to you quotes in tamil


    ஒரு நிமிடம் மட்டும் என்னோடு பேசி விட்டு ஓராயிரம் முறை நினைக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும்.
    9 of 18
    talking to you quotes in tamil


    Quotes for Her

    நம்மை நேசிப்பவரோடு பேசுவதற்காக இரவு நேர தூக்கத்தை தொலைப்பதும் காதல் தான்.
    10 of 18
    talking to you quotes in tamil


    செல்போனுக்கு நான் அடிமை இல்லை செல்போனில் பேசும் நபரின் அன்பிற்கு மட்டும் தான் அடிமை.
    11 of 18
    talking to you quotes in tamil


    உன்னிடத்தில் பேச வரும் பொழுது என் வார்த்தைகள் கூட விடுமுறை எடுத்து கொள்கிறது என் அன்பே.
    12 of 18
    talking to you quotes in tamil



    மேலும் படிக்க கணவன் மனைவி காதல் கவிதைகள்
    நம்ம மனசுக்கு புடிச்சவங்க நம்ம கிடா மனசு விட்டு பேசுறத கேக்குறது கூட தனி சுகம் தான்.
    13 of 18
    talking to you quotes in tamil


    Dear Mine, I love talking to you, even if i have nothing to say.
    14 of 18
    talking to you quotes


    மனதிற்கு பிடித்தவர்களோடு மட்டும் தான் மனம் விட்டு பேசவும் முடியும்.
    15 of 18
    talking to you quotes in tamil


    Sad Quotes

    ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்.
    16 of 18
    talking to you quotes in tamil


    நெருக்கமானவர்களிடம் பேசிக் கொண்டே இருக்காதீர்கள். ஒரு நாள் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் கூட போகலாம்.
    17 of 18
    talking to you quotes in tamil


    எவ்வளவு time தான் call பண்றது நான் இங்க உனக்காக wait பண்ணிட்டு இருப்பேன்னு தெரிஞ்சும் எங்கடா போய் தொலைஞ்ச எரும.
    18 of 18
    talking to you quotes in tamil


    மேலும் படிக்க Seeing You Quotes in Tamil