25 Best Tamil Love Quotes தமிழ் காதல் கவிதைகள்

25 Best Tamil Love Quotes தமிழ் காதல் கவிதைகள்
உன்ன தவிர வேறு யாராலும் என்ன இந்த அளவுக்கு அதிகமா Love & Care பண்ண முடியாதுடா
1 of 25
tamil love quotes

உண்மையாக நேசிக்கின்ற ஒருவரால் மட்டுமே காரணம் ஒன்றும் இல்லாமல் சண்டையிட முடியும்
2 of 25

நேசிப்பவர்களை தினமும் பார்க்க முடியாவிட்டாலும் தினமும் அவர்களோடு மனம் விட்டு பேசி சிரிப்பதும் சந்தோஷம் தான்
3 of 25
tamil love quotes


அவள் ஓரவிழி பார்வைக்கு அர்த்தங்கள் ஓராயிரம்
4 of 25


நேசிப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க காரணம் தேவை இல்லை காதல் இருந்தால் போதும்
5 of 25
tamil love quotes


இதயத்தின் ஓசையை கேட்டுப் பார் துடிக்கும் அது உன் பெயர் சொல்லி
6 of 25


நிறம் எதுவாக இருந்தாலும் மனம் தூய்மையாக இருந்தால் போதும்
7 of 25
tamil love quotes


மீண்டும் பிறந்து வர கருவறை தேவையில்லை நம் அன்புக்குரியவர்களின் அன்பு மட்டும் போதும்
8 of 25


உன்னை பார்க்க தொடங்கிய நொடியில் இருந்து என் இமைகளும் கண்களை மூட மறுக்கிறது !
9 of 25
tamil love quotes


மணவறையில் தொடங்குவது அல்ல மன அறையில் தொடங்குவது !!
10 of 25


நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை என் காதல் தான் சொல்லும்
11 of 25
tamil love quotes


என் கண்ணீருக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் புன்னகைக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் அன்பே
12 of 25


நீ என் வாழ்க்கையில் வராத வரைக்கும் காதல் என்பது வெறும் கானலாகவே இருந்தது எனக்கு !
13 of 25
tamil love quotes


எனக்காக நீ உனக்காக நான் நமக்காக நம் காதல்
14 of 25


உனக்காக எதையும் விட்டு கொடுத்து வாழ்வேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டு கொடுத்து வாழ மாட்டேன்
15 of 25
tamil love quotes


அழகு என்பது எல்லோருடைய உள்ளத்திலும் உள்ளதே தவிர எவருடைய வண்ணத்திலும் இல்லை !!!
16 of 25


அருகில் இருந்தாலும் நம்ம கண்ணு நமக்கு புடிச்சவங்கள மட்டும் தான் தேடும்
17 of 25
tamil love quotes


உண்மையான நேசிக்கின்ற இதயத்திற்கு கோவம் வந்தால் சண்டையிடுமே தவிர விட்டு பிரிந்து போகாது
18 of 25


நான் உன் கிட்ட அதிகமா கோவப்படுவேன் ஆனால் ஒரு போதும் உன் கூட பேசாம மட்டும் இருக்க மாட்டேன்
19 of 25
tamil love quotes


அடுத்தவர்களுக்காக நம்மை மாற்றி கொண்டு வாழாமல் நமக்காக நமக்கு பிடித்தவாறு மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை
20 of 25


இதழ்களில் பதியும் ஆயிரம் முத்தங்களை விட நெற்றியில் பதியும் ஒற்றை முத்தம் இனிமையானது
21 of 25

காதலை வார்த்தைகளால் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை
22 of 25


நினைவுகள் என்பது உள்ள வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் எனக்கு உன்னை பற்றிய தேடல்கள்
23 of 25


உன்னோடு வாழ வேண்டும் என்பதை விட உனக்காக வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை
24 of 25


எனக்காக நீ வாழ உனக்காக காத்து கொண்டிருக்கும் ஓர் இடம் தான் என் இதயம்
25 of 25
tamil love quotes



Tamil Love Quotes and Love Status Images in Tamil – Love Romantic SMS Quotes and Status Images Sharechat Status Images in Tamil


Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status

| Tamil Love Quotes | Tamil Kadhal Kavithai Sms | காதல் கவிதைகள் | Love Kavithai SMS | Love Poem In Tamil |


LOVE QUOTES | LOVE QUOTES FOR HIM | TAMIL LOVE QUOTES | KADHAL KAVITHAI | TAMIL KAVITHAI FOR LOVER | KADHAL KAVITHAI IN TAMIL
Scroll to Top