Possessive Girl Quotes
நாம் நேசிப்பவர்கள் நம்மிடமே இன்னொருவரை பற்றி பேசினால் வரும் கோபத்துக்கு அளவே இல்லை
தான் நேசிக்கும் ஆணிடம் இன்னொரு பெண் நெருங்கி பழகுவதை எந்த பெண்ணும் விரும்ப மாட்டார்கள்
என்னை தவிர வேற ஏதாவது பொண்ணு கூட நீ பேசுறது தெரிஞ்சா அப்புறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன்
தனக்கு பிடித்தவர்கள் தன்னை மட்டுமே ரசிக்க வேண்டும் என்று நினைப்பது பெண்களின் குணம்
நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் யாருக்காகவும் உன்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
ஆண் பெண் யாராக இருந்தாலும் POSSESSIVENESS இல்லாமல் ஒரு காதல் முழுமை அடையாது
நம்ம மேல உயிரா இருக்கிறவங்க கிட்ட உரிமையா இருக்கிறது ஒன்னும் பெரிய தப்பு இல்லையே
பிடிவாதம் தான் எனக்கு ! உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில்
மனதுக்கு பிடித்த ஒன்றை யாருக்கும் விட்டு கொடுக்காமல் அடம் பிடிப்பதில் கில்லாடிகள் பெண்களே
என்னால் உன்னை யாருக்கும் விட்டு தர முடியாது
நமக்கு ரொம்ப புடிச்சவங்க நம்ம கிட்ட மட்டும் தான் பேசனும்னு நினைக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே ?
அன்பையும் கோபமாக தான் வெளிக்காட்டுவாள் உன் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் பெண்