தமிழ் காதல் கவிதைகள் – Love Quotes in Tamil Language

Love Quotes for Him

வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன் I will always be with you, whether it is pleasure or pain in life

tamil love quotestamil love quotes
Download Image

நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது The beauty you expect may not be with me. But there is more love in you than you expect

love quotes tamil
Download Image

வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு It is a blessing for us to have relationships that only put affection without disguise

love quotes in tamil
Download Image

நான் அதிகமாக கோவப்படுவேன் Daily உன் கூட சண்டை போடுவேன் ஆனால் ஒரு போதும் உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன் I will be more angry. Daily I will fight yours too. But I will never stop talking to you

love quotes in tamil
Download Image

என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு Your love is the reason I have great love for you in my little heart

love quotes in tamil
Download Image

கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு In my life full of difficulties only, the first happiness I got was your love

love quotes in tamil
Download Image

இந்த உலகத்தில் உன்னை போல் ஒருவரும் இல்லை என்பதை விட என் உள்ளத்தில் உன்னை தவிர ஒருவரும் இல்லை என்பதே சரி It is more true that there is no one like you in my heart than there is no one like you in this world

love quotes in tamil
Download Image

நான் உன்னிடம் எதிர்பார்ப்பது நீ எனக்காக செலவிடும் அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே All I expect from you is that little time you spend for me

love quotes in tamil
Download Image

உனக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்பதை விட பெரிய ஆறுதலை உன்னிடம் என் மனம் எதிர்பார்க்கவில்லை My mind does not expect from you greater comfort than that I am for you and you do not worry

love quotes in tamil
Download Image

உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன் என் வாழ்க்கையே நீயென்று உணர்ந்து விட்டதால் I’m starting to live for you. Because I have realized that you are my life

love quotes in tamil
Download Image

Pages ( 2 of 4 ): « Previous1 2 34Next »
Scroll to Top