15 Love Quotes in tamil | அன்பு கவிதைகள்

15 Love Quotes in tamil | அன்பு கவிதைகள்

| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் | Anbu Quotes | Anbu Sms Kavithaigal |
Janani Creations| ஜனனி படைப்புகள்

நாம் சிரிக்கும் போது நம்மோடு கூட இருந்தவர்கள் அழும் போதும் கூடவே இருந்தால் அதுவே உண்மையான அன்பு
1 of 15
anbu love quotes

கோபம் அதிகமாக உள்ள இடத்தில் தான் அன்பும் அதிகமாக இருக்கும்
2 of 15
anbu love quotes

ஒருவர் மீதுள்ள அன்பை தெரிய வைப்பது காதல் அல்ல ! அவர்களுக்கு தெரியாவிட்டாலும் அன்பு குறையாமல் இருப்பது தான் காதல் !!
3 of 15
anbu love quotes

நமக்கானவர்களாக யாரும் பிறப்பதில்லை நம் அன்பால் தான் நமக்கானவர்களாகிறார்கள்
4 of 15
anbu love quotes

ஆண்கள் வெளிக்காட்டுகிற அன்பு குறைவாய் இருந்தாலும், அவர்கள் நேசிப்பவர்கள் மேல் தேக்கி வைத்துள்ள அன்பு ஏராளம்
5 of 15
anbu love quotes

கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொண்டவர்கள் என்றும் பிரிந்து செல்ல நினைக்கமாட்டார்கள்
6 of 15
anbu love quotes

நான் எவ்வளவு தான் உன்னிடம் கோவப்பட்டு சண்டையிட்டாலும் எனக்கு உன் மேல் இருக்கும் அன்பு மாறாது
7 of 15
anbu love quotes

இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையான அன்பு
8 of 15
anbu love quotes

நம்மை சிரிக்க வைக்க நினைப்பவர்களை அழ விடாமல் பார்த்துக்கொள்வது தான் அன்பு
9 of 15
anbu love quotes

உன்னிடத்தில் நான் எதிர்பார்ப்பது தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் தான்
10 of 15
anbu love quotes

எவ்வளவு தான் சண்டையிட்டாலும் நீ இல்லாமல் நான் இல்லை என்பது தான் உண்மையான அன்பு
11 of 15
anbu love quotes

அன்பிற்கு வயது ஒன்றும் தேவையில்லை மனம் மட்டும் தான் தேவை
12 of 15
anbu love quotes

நம் அன்புக்குரியவர்கள் செய்த தவறை உடனே மன்னிப்பது தான் நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு
13 of 15
anbu love quotes

வார்த்தைகளால் விவரிக்க முடியாது அன்பை மட்டுமல்ல இவள் அழகையும் தான் !!
14 of 15
anbu love quotes

நம் அன்புக்குரியவர்களிடம் பேசும் போது வரும் புன்னகையே நம் அன்பிற்கு சாட்சி
15 of 15
anbu love quotes


| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் | Anbu Quotes | Anbu Sms Kavithaigal |