டெடி தின வாழ்த்துக்கள் – Happy Teddy Day Quotes In Tamil

டெடி தின வாழ்த்துக்கள் – Happy Teddy Day Quotes In Tamil
Related Searches
▶️ Happy teddy day tamil
▶️ Teddy day wishes in tamil
▶️ டெடி தின வாழ்த்துக்கள்
▶️ teddy day kavithai in tamil
▶️ Teddy day quotes in tamil
காதலர் வாரத்தின் நான்காவது நாள் பிப்ரவரி 10 ஆம் நாள் டெடி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் Teddy bear பொம்மைகளை காதலிப்பவருக்கு பரிசாக கொடுக்கின்றனர். Teddy bear காதலின் பரிசாக கருதப்படுகிறது. டெடி தினத்தை பற்றிய வாழ்த்துக்களை இங்கே காணலாம்.

Teddy Day Quotes In Tamil

உன்னை போன்ற அன்பான அழகான மென்மையான Teddy ஐ உனக்கு பரிசளிக்கிறேன் Happy Teddy Day

எப்போதும் நீ என் கூட இருக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப Thanks உலகத்தில் எப்போதும் நான் நம்புற ஒரே Person நீ மட்டும் தான் டெடி தின வாழ்த்துக்கள்

இந்த உலகத்தில் எனக்கு பிடித்த Teddy Bear நீ மட்டும் தான் ! Happy Teddy Day

இதயம் இல்லாத Teddy ஐ உனக்கு கொடுக்கிறேன் ஏனென்றால் இதயமுள்ள என்னை ஏற்கனவே உனக்கு கொடுத்து விட்டதால் HAPPY TEDDY DAY

உனக்கு Teddy பரிசாக கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை நானே Teddy ஆக கடைசி வரைக்கும் உன் கூட இருக்க விரும்புகிறேன்

நீ என்னோடு இல்லாத நாட்களில் உன் நினைவுகளோடு தான் பயணிக்கின்றேன் நான் இனிய டெடி தின வாழ்த்துக்கள்

வருடங்கள் எவ்வளவு ஆனாலும் என்னுடைய செல்ல Teddy Bear நீ தான் இனிய டெடி தின வாழ்த்துக்கள்

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Scroll to Top