அப்பா கவிதைகள் - Appa Quotes in Tamil

அப்பா கவிதைகள் Appa Quotes in Tamil

Relative Searches
  • Appa kavithai in tamil
  • அப்பா மகள் கவிதைகள்
  • அப்பா மகன் கவிதைகள்
  • Miss u appa quotes in tamil
  • அப்பா கவிதை
  • அப்பா மகள் quotes
  • அப்பா கவிதை Images


     அப்பா பற்றிய கவிதைகள், father's day quotes in tamil, Appa quotes in tamil, appa Kavithai in tamil, தந்தையர் தினம், அப்பா மகள் கவிதைகள், அப்பாவின் அன்பு கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

    அப்பா மகள் கவிதை

    அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா
    appa kavithai in tamil
    Download Image
    ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உம் மகளாகும் வரம் வேண்டும் எனக்கு
    appa kavithai in tamil
    Download Image
    பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான்
    appa kavithai in tamil
    Download Image
    அப்பா என்றழைக்கும் ஒரு வார்த்தைக்காக தன் மகள் கேட்பதை செய்பவர் அப்பா

    அப்பா மகன் கவிதைகள்

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவங்க அப்பா தான் அவங்களுக்கு Super Hero
    appa kavithai in tamil
    Download Image
    மகனின் வெற்றிகளில் கைகொடுப்பதும் தோல்விகளில் தோள் கொடுப்பதும் தான் அப்பாவின் குணம்
    appa kavithai in tamil
    Download Image
    இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
    appa kavithai in tamil
    Download Image
    வாழ்வில் உறுதுணையாக மட்டுமல்ல வாழ தேவையான தன்னம்பிக்கையையும் கொடுப்பவர் தந்தை
    appa kavithai in tamil
    Download Image
    சிறந்த அப்பாவாக மட்டுமல்ல வாழ்வில் நல்ல நண்பனாக என் அப்பா இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த வரம்

    Appa Quotes in Tamil

    சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது
    appa quotes in tamil
    Download Image
    இந்த உலகத்தில் தாயின் அன்பிற்கு ஈடான ஒரு அன்பு இருக்குமானால் அது தந்தை அன்பு மட்டும் தான்
    appa quotes in tamil
    Download Image
    கடவுளிடம் கூட கேட்டால் தான் கிடைக்கும் ஆனால் கேட்காமலே கொடுக்கும் தெய்வம் அப்பா
    appa quotes in tamil
    Download Image
    ஒருநாள் நாம் சாதிப்போம் என்று நம் மீது நம்பிக்கை வைக்கும் முதல் நபர் அப்பா
    appa quotes in tamil
    Download Image
    குடும்பத்தின் சுமையை சுமக்கும் தந்தைக்கு தன் குழந்தையை சுமப்பது தான் சந்தோஷம்

    Miss u appa quotes Tamil

    தந்தையின் அன்பு கூட இருக்கும் போது அதை கண்டுகொள்ளாமல் இழந்த பின் தேடி எந்த பயனும் இல்லை
    appa quotes in tamil
    Download Image
    இந்த உலகத்தில் சிறு வயதில் இழந்து விட கூடாத பெரிய சொத்து தந்தையின் அன்பு !
    appa quotes in tamil
    Download Image

    Appa Kavithai in Tamil

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    appa quotes in tamil
    Download Image
    வாழ்க்கையில் அப்பாவை விட சிறந்த வழிகாட்டி ஒருவரும் இல்லை
    appa quotes in tamil
    Download Image
    தான் வாழ்ந்ததை விட தன் பிள்ளை இந்த உலகில் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர் அப்பா
    appa quotes in tamil
    Download Image

    நம்மை இந்த உலகிற்கு பரிசளித்த தந்தைக்கு நாம் கொடுக்கும் பரிசு தந்தையின் பெயரை காப்பாற்றுவது !
    appa quotes in tamil
    Download Image
    நம்மை வளர்க்க தந்தை படும் துன்பத்தையும் துயரத்தையும் விட நம் கவலைகள் ஒன்றும் பெரிதல்ல.

    பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்