முதல் காதல் நினைவுகள்
10 Best First Love Memories in Tamil
நம்மை உண்மையாக நேசித்த ஒருவரின் காதல் நினைவுகள் கண்டிப்பாக நம்மை அழ வைக்கும்.
1 of 10
நினைவுகளை மறக்க முயன்றாலும் முதல் காதல் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை
2 of 10
பார்த்த முகம் மறந்து போகலாம் ஆனால் பழகிய இதயம் ஒருபோதும் மறந்து போவது இல்லை
3 of 10
நம் மனதிற்கு பிடித்த ஒருவரை தொலைவில் இருந்து பார்ப்பது கூட தனி சுகம் தான்
4 of 10
மறக்க முடியாத தருணங்களை நினைவுகளாக தருகிறது மனதுக்கு பிடித்த ஒருவரோடு போகும் பயணம்
5 of 10
நம்மை நேசிப்பவரோடு பேசுவதற்காக இரவு நேர தூக்கத்தை தொலைப்பதும் காதல் தான்
6 of 10
மறக்க முடியாத நினைவுகளை கொடுத்ததும் நீ தான் மறக்க வேண்டிய நினைவுகளை கொடுத்ததும் நீ தான்
7 of 10
தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை
8 of 10
படிக்காமலேயே எனக்கு மனப் பாடமாகிப் போனது உன் நினைவுகள்
9 of 10
மறக்க நினைக்கும் இதயத்திற்கு நினைவுகள் கூட சுமை தான்
10 of 10
🚩 முதல் காதல் கவிதைகள்
🚩 முடிவில்லா உன் நினைவுகள்
🚩 முதல் காதல் நினைவுகள்
🚩 மறக்க முடியாத உன் நினைவு
🚩 First love quotes in tamil
🚩 Love memories quotes in tamil