இதயம் தொட்ட காதல் கவிதைகளின் சிறு தொகுப்பு. புரிதல் இருக்கும் காதல், எதுவாக இருந்தாலும் சொல்ல நினைக்கும் காதல், கடைசி வரைக்கும் கைவிடாமல் பார்ப்பதே காதல், இதயம் தெரிந்துகொண்ட அன்பு, ஒருவரால் காதலிக்க படுபவரின் மனம், காதல் தோல்வியை மறக்க வைக்கின்ற வாழ்க்கைத் துணை, கரம் பிடிக்கும் காதல் கவிதைகளை இங்கே காணலாம்.
புரிதல் இருக்கும் காதல், நாம் எவ்வளவு முறை சண்டையிட்டாலும் அதை மறந்து நம்மை சமாதானப்படுத்தும்
1 of 18
சந்தோஷமோ துக்கமோ எது நடந்தாலும் நான் முதலில் சொல்ல நினைப்பது உன்னிடம் மட்டும் தான்
2 of 18
தேவதையை காணும் வரம் பெற்றேன் உன்னை கண்ட அந்த ஒரு நொடியில் இருந்து !
3 of 18
ஒருவரை பார்க்க வைப்பது மட்டுமல்ல காதல் கடைசி வரை கைவிடாமல் பார்ப்பதே காதல்
4 of 18
வலியிலும் கிடைக்கும் ஒரே ஆறுதல் நம் அன்புக்குரியவர்களின் வார்த்தைகள்
5 of 18
காதலை ஒருபோதும் வார்த்தைகளால் சொல்ல முடியாது செய்யும் செயல்களால் மட்டுமே உணர முடியும்