அண்ணன் தங்கை கவிதைகள் – Brother Sister Quotes Tamil

அண்ணன் தங்கை கவிதைகள்
Brother Sister Quotes in Tamil

Relative Searches
  • anna thangachi love quotes in tamil
  • Anna thangai quotes in tamil
  • brother sister quotes
  • அண்ணன் கவிதைகள்
  • அண்ணா தங்கச்சி கவிதைகள்
  • அண்ணன் தங்கச்சி பிறந்தநாள் கவிதை
  • Brother’s day quotes in tamil
  • Rakshabandhan quotes in tamil
  • Annan thangai
அண்ணன் தங்கை கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

    தங்கை கவிதைகள்

    ரகசியம் பல கூறி வைத்தேன் நீ ரகசியத்தை காப்பாற்றாதவள் என்று தெரிந்தும் கூட

    brother sister quotes in tamil

    Download Image

    வயதால் எவ்வளவு வளர்ந்தாலும் எப்போதும் குட்டி தேவதை தான் என் தங்கச்சி

    brother sister quotes in tamil

    Download Image

    அண்ணா என்று நீ அழைக்கும் ஒரு வார்த்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் உனக்கு

    brother sister quotes in tamil

    Download Image

    சிறு வயதில் தேவதையை காண ஆசைப்பட்டேன் அப்போது எனக்கு தெரியவில்லை கூட விளையாடுவது ஒரு குட்டி தேவதை என்று

    brother sister quotes in tamil

    Download Image

    இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் தங்கை

    brother sister quotes in tamil

    Download Image

    உனக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேனே தவிர உன்னை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டேன்

    brother sister quotes in tamil

    Download Image

    காலங்கள் கடந்தாலும் என் தங்கைக்கு என் இதயத்தில் எப்போதும் தனி இடம் உண்டு

    brother sister quotes in tamil

    Download Image

    கண்கள் அழவில்லை ஆனாலும் இதயம் அழுகிறது என் தங்கை திருமணமாகி பிரிந்து செல்கையில்

    brother sister quotes in tamil

    Download Image

    விளையாட்டுக்கு கூட தங்கையை அடுத்தவர்களிடம் விட்டு கொடுப்பதில்லை மனது

    brother sister quotes in tamil

    Download Image

    என்னை விட வயதால் சிறியவள் என்றாலும் மனதால் பெரியவள் என் தங்கை

    brother sister quotes in tamil

    Download Image

    நான் கடைசி வரைக்கும் உன் கூட சண்டை போடுவேன் உனக்காகவும் சண்டை போடுவேன்

    brother sister quotes in tamil

    Download Image

    கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் செல்ல தங்கச்சி

    brother sister quotes in tamil

    Download Image

    அண்ணன் கவிதைகள்

    அம்மா வயிற்றில் சுமந்தாலும் அப்பா என்னை தோளில் சுமந்தாலும் என்னை இதயத்தில் சுமப்பது என் அண்ணா

    brother sister quotes in tamil

    Download Image

    இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும் அதிலும் நீயே என் அண்ணனாக வேண்டும்

    brother sister quotes in tamil

    Download Image

    அன்பு காட்டும் போது நீ என் தாய் அக்கறையாய் இருக்கும் போது நீ என் தந்தை

    brother sister quotes in tamil

    Download Image

    உடன்பிறந்த அண்ணன் இல்லாவிட்டாலும் அண்ணா என்ற வார்த்தை எப்போதும் பாதுகாப்பு தான் பெண்களுக்கு

    brother sister quotes in tamil

    Download Image

    தாயின் அன்பையும் தந்தையின் பாதுகாப்பையும் ஒன்றாக பெறுவது தன் அண்ணனிடம் மட்டும் தான்

    brother sister quotes in tamil

    Download Image

    இந்த உலகில் தந்தைக்கு பின் நான் நம்பும் ஒரே ஆண்மகன் அண்ணன் மட்டுமே

    brother sister quotes in tamil

    Download Image

    அண்ணன் தங்கை கவிதைகள்

    சண்டையிட்டு விட்டு அடுத்த நொடியே சமாதானம் ஆகும் உறவு அண்ணன் தங்கை

    brother sister quotes in tamil

    Download Image

    வெளியில் எதிரியை போல நடந்து கொண்டு மனதில் அதிக பாசத்தை வைத்திருக்கும் உறவு அண்ணன் தங்கை

    brother sister quotes in tamil

    Download Image

    இந்த ஜென்மத்தில் உன்னோடு பிறக்கும் வரம் கிடைக்கவில்லை இனி ஒரு ஜென்மம் இருந்தால் பிறக்க வேண்டும் நாம் உடன்பிறப்பாக

    brother sister quotes in tamil

    Download Image

    எவ்வளவு தான் சண்டையிட்டாலும் யாரிடமும் நம்மை விட்டு கொடுக்காத உறவு அண்ணன் தங்கை

    brother sister quotes in tamil

    Download Image

    அண்ணன் தங்கை சண்டையிட்டு சமாதானம் ஆவது வரை வீடே போர்க்களம் தான்

    brother sister quotes in tamil

    Download Image

    நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை Happy Brothers Day

    brother sister quotes in tamil

    Download Image

    பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

    Scroll to Top