காதலால் கிடைக்கும் இன்பத்தை விட அதனால் கிடைக்கும் வலி அதிகம். வாழ்க்கையில் காதலால் ஏற்படும் வலி, காதல் தோல்வியால் ஏற்படும் கவலைகள், காதலித்த ஒருவரால் கிடைக்கும் ஏமாற்றம் இவற்றை பற்றிய கவிதைகளை இங்கே காணலாம்.
Quotes for Him
அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்கள்
1 of 20
உனக்காக என் தூக்கத்தை தொலைத்ததால் இன்று உன்னையும் தொலைத்து வீட்டு தூங்க முடியாமல் தவிக்கின்றேன் நான்
2 of 20
சிலரால் வரும் மன காயங்களுக்கு மறதி ஒன்று மட்டும் தான் மருந்து !
3 of 20
நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்
4 of 20
உலகில் ஒருவருடைய அன்பிற்கு அடிமையாகி விடாதீர்கள் இங்கு யாருடைய அன்பும் நிரந்தரம் அல்ல
5 of 20
நான் உனக்காக என் சந்தோஷங்களை விட்டு கொடுத்தாலும் நீ உன் சந்தோஷத்திற்காக என்னையே விட்டுக் கொடுக்கிறாய்