பட்டாசு சத்தத்தின் இடையே மத்தாப்பாய் சிரித்திடும் சந்தோசம் இல்லமெல்லாம் பரவ தீபாவளி வாழ்த்துக்கள்
ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
கண்களில் இருந்து வரும் காதலோ கரைந்துப் போகும் இதயத்திலிருந்து வருவதோ என்றும் மறையாது
