தீபாவளி வாழ்த்துக்கள் – Diwali Wishes in Tamil

தீபாவளி வாழ்த்துக்கள் – Happy Diwali Wishes in Tamil

Related Searches
▶️ Diwali Wishes in tamil 2022
▶️ Deepavali wishes
▶️ Diwali images
▶️ Happy Diwali in tamil
▶️ தீபாவளி வாழ்த்துக்கள்
▶️ Happy Diwali Quotes in tamil

தீப ஒளி திருநாள் பண்டிகையின் வாழ்த்து கவிதைகளை இங்கே பார்க்கலாம். அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபம் உங்கள் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் ஒளி வீசுவதாய் அமையட்டும் Happy Diwali

பட்டாசாய் கவலைகள் சிதறிட மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட வான வேடிக்கை போல் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பட்டாசு சத்தத்தின் இடையே மத்தாப்பாய் சிரித்திடும் சந்தோசம் இல்லமெல்லாம் பரவ தீபாவளி வாழ்த்துக்கள்

வீட்டில் ஒளி ஏற்றும் நாளாக மட்டும் இல்லாமல் உங்கள் வாழ்வில் ஒளி வீசும் நாட்களாக அமைய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவரது வாழ்விலும் அன்பு ஒளி அகல் விளக்காய் வீசிட தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட இல்லம் ஜொலித்திட அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இருளை போக்கி உலகத்துக்கு ஒளியை கொடுக்கும் தீபம் உங்கள் வாழ்விலும் ஒளி கொடுக்கட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இன்று நீங்கள் ஏற்றும் தீபம் உங்கள் உள்ளத்தில் அணையாத ஜோதி போல ஒளிர தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

பட்டாசோடும் பலகரங்களோடும் பல வண்ண விளக்குகளோடும் வரவேற்போம் தீபாவளியை Happy Diwali

தீபங்கள் மட்டுமல்ல உங்கள் புன்னைகையும் ஒளி வீசட்டும் ஒருவருடைய வாழ்க்கையில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Scroll to Top