மன்னிப்பு கவிதைகள் - Sorry Quotes in Tamil

மன்னிப்பு கவிதைகள் - Sorry Quotes in Tamil

Related Searches
▶️ sorry tamil quotes
▶️ sorry quotes for lover
▶️ Tamil sorry Quotes
▶️ Sorry quotes in tamil For Husband
▶️ Sorry quotes in tamil for Wife
▶️ Mannippu quotes in tamil

சண்டையிட்டு கோவப்படுவது மனித இயல்பு தான். சண்டையிட்டு பின் செய்த தவறை புரிந்துக் கொண்டு மன்னிப்பு கேட்டாலே சண்டையும் சரி ஆகும் ஒருவரை பற்றி ஒருவருக்கு சிறந்த புரிதலும் உருவாகும். மன்னிப்பு பற்றிய கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Sorry Quotes in Tamil

உறவுகள் பிரிந்து போகாமல் இருக்க செய்யாத தவறுக்கு கூட நாம் Sorry கேட்பதில் தவறு இல்லை
Sorry என்பது வெறும் வார்த்தை அல்ல என் கோவத்தை விட உன் அன்பு தான் பெரிதென உணர்த்துவது
உண்மையான அன்பில் Sorry கேட்ட பிறகு நமக்கு சண்டையிட எதுவும் இருப்பதில்லை

சண்டையிட்டு விட்டு Ego இல்லாமல் அடுத்த நொடியே சமாதானம் செய்யும் உறவுகள் இருப்பதும் ஒரு வரம்
உன் கிட்ட என் காதலுக்காக பொய் சொல்லி இருந்தாலும் என் காதல் பொய் இல்லை
I am Sorry என் மேல தான் தப்பு இந்த ஒரு தடவ மன்னிச்சிக்கோ

நம்மை புரிந்துக் கொண்ட ஒரு இதயம் நாம் மன்னிப்பு கேட்காமலே நம் தவறுகளை மன்னிக்கும்
Cuteness is When a boy is trying to convince his Angry Girl
நான் பன்னது தப்பு தான் Sorry ஆனா என்னோட காதலை விட உன் Ego உனக்கு பெருசா இருக்குல

முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா ?
செய்யாத தவறுக்கும் மன்னிப்பு கேட்பது உன் மீதுள்ள பயத்தினால் அல்ல பாசத்தால் !
நீ சொன்னதை புரிஞ்சிக்காம உன் கிட்ட நான் கோவப்பட்டுட்டேன் Sorry

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்