கோபம் கவிதைகள் - Angry Quotes in tamil

கோபம் கவிதைகள்
Angry Quotes in tamil

நேசிப்பவரின் மீதுள்ள கோபம்

நாம் நேசிக்கும் ஒருவரிடம் எவ்வளவு தான் கோபம் கொண்டாலும் அவரை வெறுத்து விட முடியாத ஒரே காரணம் அன்பு
1 of 25
Angry Quotes in tamil

பொய்யான கோபம்

நமக்கு புடிச்சவங்கள வெறுப்பேத்தி அவங்கள கோவப்படுத்தி பார்க்கிறது கூட தனி சந்தோஷம் தான்
2 of 25
Angry Quotes in tamil

பொய்யான கோபம் உண்மையாக நேசிப்பவர்களிடம் தோற்று விடுகிறது
3 of 25
Angry Quotes in tamil

அன்பான கோபம்

சிலர் நம்மிடம் காட்டும் கோவம் தான் அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டும்
4 of 25
Angry Quotes in tamil

கோபத்தை சரி செய்பவள்

நாம் எவ்வளவு கோபமாக இருந்தாலும் உடனே சரி செய்ய நம்மை முழுவதும் புரிந்துக் கொண்டவர்களால் மட்டுமே முடியும்
5 of 25
Angry Quotes in tamil


கோபத்தின் முடிவு

கோபமும் சண்டையும் பிடித்தவர்களிடம் மட்டும் கெஞ்சலில் தொடங்கி கொஞ்சலில் முடிகிறது !
6 of 25
Angry Quotes in tamil

பேசாத கோவம்

பேசவும் முடியவில்லை பேசாமல் இருக்கவும் முடியவில்லை சில உறவுகளிடம்
7 of 25
Angry Quotes in tamil

கோவம் இருந்தாலும் நம் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் உறவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் உண்மையான அன்பை
8 of 25
Angry Quotes in tamil

அப்பாவின் அன்பு கோவம்

அப்பாவின் கண்டிப்பில் கோவம் இருக்கிறதோ இல்லையோ அளவில்லாத பாசம் கண்டிப்பாக இருக்கும்
9 of 25
Angry Quotes in tamil

நேசிப்பவரின் மௌனம்

நேசிப்பவர்களின் கோபத்தை விட அவரின் மௌனம் நமக்கு அதிக வலியை கொடுக்கிறது
10 of 25
Angry Quotes in tamil


கோவம் சிலரை புரிந்து கொள்ள வைக்கும் பலரை பிரிந்து செல்ல வைக்கும்
11 of 25
Angry Quotes in tamil

கோவம் ஒருவரை காயப்படுத்தும்

ஒருவரின் கோபம் நம்மை காயப்படுத்தும் என்பதை உணரும் நாம், நம் கோபமும் மற்றவர்களை காயப்படுத்தும் என்பதை உணராதது ஏன்?
12 of 25
Angry Quotes in tamil

அன்பும் கோவமும்

கோபம் அதிகமாக உள்ள இடத்தில் தான் அன்பும் அதிகமாக இருக்கும்
13 of 25
Angry Quotes in tamil

Sorry Quotes in Tamil

Sorry என்பது மிகச்சிறிய வார்த்தை ஆனால் அது தான் உறவுகளில் வரும் விரிசலை தடுக்கிறது
14 of 25
Angry Quotes in tamil

கோவத்தை புரிந்து கொள்ளும் உறவு

நம் கோவத்தை எல்லாம் புரிந்துக் கொண்டு நமக்காக வாழும் உறவுகள் கிடைப்பது கூட ஒரு வரம் தான் !
15 of 25
Angry Quotes in tamil


அதிகமாக கோவம் கொண்டதும் அதை விட அதிகமாக பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே
16 of 25
Angry Quotes in tamil

எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும் நம்மை நேசிப்பவர்களின் அன்பிற்கு முன்னால் அவை இல்லாமல் போய் விடும் !
17 of 25
Angry Quotes in tamil

ஒருவர் மீதிருக்கும் கோபத்தின் நேர அளவை நிர்ணயிப்பதே அவர்கள் மீதிருக்கும் அன்பின் அளவு தான்
18 of 25
Angry Quotes in tamil

கோவம் வர காரணம்

ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக கோவம் வர காரணம், ரசிக்க நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பும் அக்கறையும் தான்
19 of 25
Angry Quotes in tamil

கோவப்படும் இதயம்

வெளியே கோவப்படுகின்ற இதயத்திற்கு உள்ளே தான் அளவுக்கு அதிகமான அன்பும் கொட்டி கிடக்கும் கிடக்கும்
20 of 25
Angry Quotes in tamil


உண்மையான நேசிக்கின்ற இதயத்திற்கு கோவம் வந்தால் சண்டையிடுமே தவிர விட்டு பிரிந்து போகாது
21 of 25
Angry Quotes in tamil

நான் எவ்வளவு தான் உன்னிடம் கோவப்பட்டு சண்டையிட்டாலும் எனக்கு உன் மேல் இருக்கும் அன்பு மாறாது
22 of 25
Angry Quotes in tamil

கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொண்டவர்கள் என்றும் பிரிந்து செல்ல நினைக்கமாட்டார்கள்
23 of 25
Angry Quotes in tamil

ஒருவர் மீதுள்ள அன்பும் நிரந்தரமல்ல கோவமும் நிரந்தரமல்ல !
24 of 25
Angry Quotes in tamil

அன்பின் உச்சகட்டமே காரணம் இல்லாமல் சண்டையிட்டு விட்டு சமாதானம் செய்வது தான்
25 of 25
Angry Quotes in tamil


❤️ கோவம் தமிழ் கவிதைகள்
❤️ Angry Quotes in tamil
❤️ Angry Girl Quotes in tamil language
❤️ Tamil Girly angry Quotes
❤️ சண்டை கவிதைகள்
❤️ Angry Quotes for him in tamil
❤️ கோவப்படும் இதயம்
❤️ Kovapadum kadhal kavithaigal
❤️ Kovam Kavithaigal in tamil