அரவணைப்பு கவிதைகள் - Hug Quotes in Tamil

Hug Quotes in Tamil
காதலியை கட்டியணைக்கும் கவிதைகள்❤️ Hug day quotes in tamil 2022
❤️ Hug day Kavithaigal
❤️ கட்டியணைக்கும் கவிதைகள்
❤️ Tamil Kadhal kavithaigal
❤️ Best Tamil Hug Quotes
❤️ Hug day quotes for her in tamil
❤️ Hug day quotes for him


உன்னிடத்தில் நான் எதிர்பார்ப்பது உன்னுடைய அன்பையும் அரவனைப்பையும் மட்டும் தான் !
1 of 10

யாரிடம் வேண்டுமானாலும் பொய்யாக சிரித்து பேசலாம் ஆனால் நம்மை நேசிப்பவரிடம் மட்டுமே மனம் விட்டு உண்மையாக அழ முடியும்
2 of 10

என் உலகம் நீயாகிப் போனதால் உன் அரவணைப்பில் இந்த உலகமே எனக்கு மறந்து போனது
3 of 10

நம்மை உண்மையாக நேசிக்கின்ற இதயம் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் அன்பையும் அரவணைப்பையும் தான்
4 of 10

உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால் போதும்
5 of 10


என் எதிர்பாராத மகிழ்ச்சிக்கு காரணம் எதிர்பாராத உன் அணைப்பு
6 of 10

பிரிய நினைக்காத அரவணைப்புகள் தான் நம் அன்பை அளவில்லாமல் புரிய வைக்கிறது
7 of 10

உண்மையாக நேசிக்கின்ற ஒரு இதயம் சேர்ந்து வாழ காரணம் தேடுமே தவிர பிரிந்து செல்ல காரணம் தேடாது ....
8 of 10

இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்
9 of 10
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை
10 of 10